RBI Update: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கிகள் மற்றும் NBFC களுக்கு தகவல் தொழில்நுட்ப (IT) நிர்வாகம், ஆபத்து, கட்டுப்பாடுகள் மற்றும் உத்தரவாத நடைமுறைகள் குறித்த புதிய விரிவான முதன்மை வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
சிறிய அளவிலான பண பரிவர்த்தனை செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் அதிக மதிப்புள்ள பண பரிவர்த்தனைகள் செய்யும் போது கவனம் தேவை... இல்லை என்றால் வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம்.
நிதி முறைகேடுகள் தொடர்பாக வருமான வரித்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், பெரிய அளவிலான பரிவர்த்தனைகளுக்கு பணத்தைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் வருமான வரித்துறையின் கணகாணிப்பில் வருவார்கள்.
என்பிஎஸ் போன்ற ஓய்வூதியப் திட்டங்களில் முதலீடு செய்யும்பொழுது ரூ.50,000 வரை அல்லது அதற்கு மேல் உள்ள தொகைக்கு பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு கிடைக்கும்.
இன்ஃபோசிஸ் தொழில்நுட்ப நிறுவனம் தனது முதல் Buyback என்ற 13,000 கோடி ரூபாய் திட்டத்தை 2017 டிசம்பரில் வெற்றிகரமாக முடித்தது, பங்கு ஒன்றுக்கு 1,150 ரூபாய் என்ற விலையில் 11.3 கோடி பங்கு பங்குகள் அந்த சமயத்தில் வாங்கப்பட்டன.
எதிர்பார்த்ததை விட அதிகமான அலவில் பொருளாதார வளர்ச்சி இருப்பதால், இந்திய தனியார் நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்கு நல்ல சம்பள உயர்வு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
PUBGக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர், அந்த விளையாட்டு இன்னும் பிரபலமடைந்து விட்டது போல் தெரிகிறது, அதன் மறுபிரவேசம், குறிப்பாக வெளியீட்டு தேதி மற்றும் விளையாட்டில் ஏதேனும் மாற்றங்கள் குறித்த விவரங்கள் வெளியானால் உடனே அவை வைரலாகின்றன.
IT மற்றும் BPO நிறுவனங்களுக்கு வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளைச் செய்யும் Work from Home வசதிக்கான இணைப்பு விதிமுறைகளை டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளதாக அரசாங்கம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
வரி செலுத்துவோரின் வசதிக்காக வருமான வரித் துறை, திங்கள்கிழமை (ஜூலை 20, 2020) முதல், தானாக முன்வந்து வருமான வரி விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்த மின் பிரச்சாரத்தைத் தொடங்குகிறது.
ஐ.டி ஊழியர்கள் பணிநீக்கம் மற்றும் வேலையின்மை தீர்க்க சரியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலத்தில் உள்ள அதிமுக மற்றும் மையத்தில் உள்ள பாஜகவை கேட்டுக்கொள்கிறேன் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் தமிழகம் முழுவதும் 35 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு பங்களா, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீடு, சென்னை, புதுக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல்லில் உள்ள அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடு, சென்னையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் உள்ள அவரது அறை, திருச்சியில் உள்ள அவரது கல் குவாரி உள்ளிட்ட இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.