New tax rules: ஒரு வருடத்தில் ரூ.20 லட்சத்திற்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தால் பான் மற்றும் ஆதார் கார்டை காட்ட வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
Cash Transactions Notice: வங்கிகள், பரஸ்பர நிதிகள், தரகு நிறுவனங்கள் மற்றும் சொத்து பதிவாளர்களுடன் நீங்கள் பெரிய பண பரிவர்த்தனைகளை செய்தால், அவர்கள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
பட்ஜெட் அறிவிப்பின்போது ரூ.3 லட்சம் என அறிவிக்கப்பட்ட ரொக்கப் பணப் பரிமாற்ற உச்சவரம்பு ரூ.2 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
உயர் மதிப்பு கரன்சி தடை நடவடிக்கைக்குப்பின் வங்கியில் இருந்து ரொக்கம் எடுத்தல், ரொக்கப் பரிவர்த்தனை போன்றவற்றுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ரொக்கப் பணப் பயன்பாட்டை குறைக்கும் விதித்தில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் ஊக்குவிக்கப்பட்டது.