இத்தாலிய நகரத்தில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் மக்கள் செல்ஃபி எடுத்தால், உள்ளூர் நிர்வாகம் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் அபராதம் விதிக்கிறது.
Poveglia Island Mystery: உலகில் பல மர்மமான இடங்கள் உள்ளன. பல மிகவும் ஆபத்தானவை. சில இடங்கள் மிகவும் ஆபத்தானவை என்பதால், அரசாங்கங்கள் கூட அங்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றன. அந்த வகையில் கால் வைக்கும் இடமெல்லாம் மனித எலும்புகளைக் காணக்கூடிய ஒரு இடம் உலகில் உள்ளது.
விமானங்கள் காணாமல் போன சம்பவங்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ரயில் ஒன்று மாயமாகிய நிலையில், 100 ஆண்டுகளாக அதனை தேடும் வேட்டை நீடிக்கிறது என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா...
மிலன் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரு சுற்றுச்சூழல்-புதுமை: இத்தாலியில் உள்ள மிலன் அடுக்குமாடி குடியிருப்பில், கட்டிடங்களில் பயிரிடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மரங்கள் வானளவு உயரமான கட்டிடங்களிலும் பசுமை சாத்தியம் என்பதை நிரூபிக்கிறது.
இந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தால், உலகின் பல சிறந்த நாடுகளிலும் வாகனம் ஓட்டி மகிழலாம். இந்திய ஓட்டுநர் உரிமத்தில் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் 15 நாடுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
இத்தாலியில் உள்ள போலோக்னா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்பு, ரியான் ஏர் ஜெட் ஹெரான் பறவைகள் மோதியதில், விமானத்தின் கண்ணாடிகளில் ரத்தம் தெறித்தது.
செயற்கை சூரியன்: மனித வாழ்க்கைக்கும் ஆரோக்கியத்திற்கும் சூரிய ஒளி மிகவும் அவசியம். சூரிய ஒளி மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கும் மிகவும் முக்கியமானது. ஆனால் சூரியனின் கதிர்களைக் காண மக்கள் ஏங்கும் சில பகுதிகள் இந்த பூமியில் உள்ளன என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உலகில் சூரிய ஒளியை மக்கள் பெறாத கிராமத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம். ஆனால், இவர்கள் செயற்கை சூரியனை உருவாக்கி சாதித்துள்ளனர்.
இந்திய பிரதமர் மோடி இத்தாலிய பிரதமர் மரியோ டிராகியை சந்தித்தார், இருதரப்பு உறவுகளை பன்முகப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். துகிறார்
அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் வெள்ளிக்கிழமையன்று கடலோர ரிசார்ட்டில் நடைபெறும் மூன்று நாள் உச்சி மாநாட்டிற்காக கூடினார்கள்.