சென்னையில் தாதா யார் என்ற பிரச்சனையில் சிறையில் இருந்து வெளிவந்த 5 மணி நேரத்தில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஆதம்பாக்கம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வணிகம் செய்வதை ஊக்குவிக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், தொழில்முனைவோரை சிறைக்கு அனுப்பும் 26, 134 தண்டனை விதிகள் உள்ளதாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
HIV/AIDS In Prionsers: உத்தராகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள சிறையில் ஒரு பெண் கைதி உட்பட 44 கைதிகளுக்கு எச்ஐவி நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிறுவர்களில் ஒருவர், தன்னை பாலியலுக்கு உட்படுத்தியதாகக் கூறி இளம்பெண் மீது வழக்குப் பதிவுசெய்யக் கோரி தமிழக முதல்வர், நீதிபதி உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளார்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் கொடூரர்கள் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகின்றனர்.
ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்து, கதையின் நாயகனாக நடிக்கும் 'ஜெயில்' படத்தில் இடம்பெற்றிருக்கும் 'நகரோடி..' என்ற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள 'கோகி' மாகாணத்தில் 'கப்பா' என்கிற நகரில் சிறைச்சாலை சுவரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து தகர்த்த பயங்கரவாதிகள் கைதிகளைத் தப்ப வைத்தனர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.