TN Election 2026 BJP Manifesto: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில் பாஜக வழங்கிய உள்ள 27 முக்கிய வாக்குறுதிகளை இங்கு காணலாம்.
Rahul Gandhi Speech In Germany: சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை ஆயுதமாக்கி தனக்கு சாதகமாக பாஜக பயன்படுத்துகிறது என்றும் இந்திய தேர்தல் அமைப்பில் பிரச்னை இருக்கிறது என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனியில் உரையாற்றி உள்ளார்.
Nitin Nabin: பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டார். இவர் பீகாரில் நிதிஷ் குமார் அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார்.
TVK Sengottaiyan: வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தவெக 234 தொகுதிகளில் வெற்றி பெறும் என செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்து, பாஜகவின் ஜே.பி. நட்டாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
NDA-BJP MPs committee: தமிழ்நாட்டின் கரூரில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சி ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தின் போது நடந்த துயர சம்பவம் குறித்து விசாரிக்க பாரதிய ஜனதா கட்சி (BJP) 8 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக பைஜயந்த் பாண்டாவை நியமித்து ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.
BJP New National President Soon: பாஜகவின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்ந்து தாமதமாகி வருகிறது. தற்போது ஜே.பி. நட்டாவை மாற்றுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்.
National News: உச்ச நீதிமன்றத்திற்கு எதிராகவும், தலைமை நீதிபதிக்கு எதிராகவும் பாஜக எம்.பி.க்கள் தெரிவித்த கருத்துகள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Who Is Race for BJP National President: பாஜக தனது புதிய தேசியத் தலைவரை எப்போது அறிவிக்கும்? தேதி வெளியிடப்பட்டுள்ளது. தென் மாநிலத் சேர்ந்த தைஇரண்டு பெயர்கள் விவாதிக்கப்படுகின்றன.
டெல்லி பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் வழங்கப்படும் என பாஜக தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் மெளனமாக இருப்பது ஏன் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக தலைவர் ஜேபி நட்டா கேபினட் அமைச்சராக பதவியேற்றதன் மூலம் பிரதமர் மோடி அரசில் அங்கம் வகிக்கிறார். பிரதமர் மோடி அரசின் புதிய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டதன் மூலம் பாஜக அமைப்பிலும் மாற்றத்திற்கான அடித்தளம் போடப்பட்டுள்ளது.
JP Nadda Dinner After PM Modi Swearing In Ceremony: நரேந்திர மோடி (Narendra Modi) இன்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர், பாஜக தலைவர் ஜேபி நட்டாவின் இல்லத்தில் இரவு உணவு விருந்து நடைபெற உள்ளது. அதில் என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து தற்போது வெளியாகி உள்ளது.
மோடி பிரதமரானால் உலகின் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என பாஜக தலைவர் ஜேபி நட்டா கர்நாடகத்தில் பேச்சு
BJP vs Congress, Lok Sabha Election 2024: எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்களை காங்கிரஸ் வெறுக்கிறது என்றும் குற்றம் சாட்டிய நட்டா, முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதற்காக எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசிக்களின் உரிமைகளைப் பறிக்க காங்கிரஸ் முயல்வதாக குற்றம் சாட்டினார்.
Election Commission of India: தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்டு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு.
Latest News JP Nadda Karur Campaign : இந்தியா கூட்டணி என்பது ஒன்று ஜெயில் அல்லது பெயில் என்ற ஊழல் கட்சியாகவே உள்ளது என பா.ஜ.கவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியிருக்கிறார்.
Who Will B The Next CM For 3 State: ராஜஸ்தான் மத்திய பிரதேசம் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு முதல்வர்களை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கும் நிலையில், ,பாஜக தலைமை மேலிட பார்வையாளர்கள் நியமித்து உள்ளது.
Tamil Nadu Latest: தமிழகத்தில் ஆளும் திமுக அரசால் தமிழ்நாடு பாஜகவினருக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழுவை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (அக். 22) அமைத்துள்ளார்.
Five State Assembly Elections 2023: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஐந்து மாநிலங்களிலும் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்று பாரதிய ஜனதா தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
K Annamalai In Tamil Nadu: அதிமுக கூட்டணி முறிவை அடுத்து முதல் முறையா டெல்லி சென்ற அண்ணாமலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
பாஜகவுக்கு 11 தொகுதிகளை ஒதுக்க ஈபிஎஸ் முன்வருவாரா?