ஜோதிட சாஸ்திரத்தில் வியாழனின் ராசி மாற்றம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த நவம்பர் 24 ஆம் தேதி மீன ராசியில் குரு பகவான் சஞ்சரித்தார். இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
ஜோதிட சாஸ்திரத்தில் வியாழனின் ராசி மாற்றம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. 119 நாட்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நவம்பர் 24 ஆம் தேதி மீன ராசியில் சஞ்சரித்தார். இது பல ராசிக்காரர்களுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே இந்தப் பெயர்ச்சியின் தாக்கத்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
குரு பகவான் கடந்த 7 மாதங்களாகவே மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். கடந்த 4 மாத காலம் வக்ர நிலையில் பயணம் செய்த குரு பகவான் இன்று முதல் ஏப்ரல் இறுதி வரை மீன ராசியில்தான் நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். இதனால் 3 ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
Jupiter Transit: வக்ர நிவர்த்தியான குரு பகவான்! இன்று மீன ராசிக்கு பெயர்ச்சியான குரு பகவான், அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார். சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும், பல வித நன்மைகள் கிடைக்கும்
Jupiter Direct in Pisces: இன்று மீன ராசிக்கு பெயர்ச்சியான குரு பகவான், அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார். நவம்பர் 24, 2022 முதல், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும், பல வித நன்மைகள் கிடைக்கும்
Jupiter Transit in November: வேத ஜோதிட சாஸ்திரத்தில் வியாழன் பெயர்ச்சிக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. வியாழன் கிரகங்களின் குருவாக கருதப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, வியாழனின் பெயர்ச்சி பல பெரிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது. வியாழன் தனது ராசியான மீனத்தில் நிலைமாறி ஹன்ஸ் பஞ்ச மகாபுருஷ் யோகத்தை உருவாக்கப் போகிறது.
ஜோதிடக் கணக்கீடுகளில் மிக முக்கியமான கிரகமாகக் கருதப்படும் குரு கிரக மார்க்கம் நவம்பர் 24 அன்று நடக்க உள்ளது. நவம்பர் 24-ம் அதிகாலை 04:36 மணிக்கு தேதி குரு மீனத்தில் நேரடியாக பெயர்ச்சியாகப் போகிறார். மீனத்தில் வியாழன் நேரடியாக சஞ்சரிப்பதால் பல ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுப்பெறும், தொழிலில் வெற்றி கிட்டும், பண லாபம் கிடைக்க வாய்ப்புகள் கிடைக்கும், எனவே அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்...
Jupiter Direct in Pisces: வியாழனின் மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், நவம்பர் 24, 2022 முதல், வியாழனின் மாற்றத்திற்கு பிறகு, சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும், பல வித நன்மைகள் கிடைக்கும்.
நவம்பர் 24 முதல் குரு வக்ர நிவர்த்தியாகி இயல்பு நிலைக்கு திரும்பு உள்ளதால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு அருள் கிடைக்கும். பொதுவாக குரு பிருஹஸ்பதி ஜோதிடத்தில் தனி இடம் பெற்றுள்ளார். மேலும் குரு பகவான் அறிவு, கல்வி, மதப்பணி, புனித இடம், செல்வம், தொண்டு, அறம் மற்றும் வளர்ச்சி போன்றவற்றின் கிரகம் என்று கூறப்படுகிறது. எனவே வியாழன் கிரகத்தின் தாக்கத்தால் எந்தெந்த ராசிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கவுள்ளன என்பதை இந்த பதிவில் காணலாம்.
Jupiter Transit in November: வியாழன் தனது ராசியை மாற்றுவதால், திருமணம், வேலை, பணம் என 5 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் அதிகமாக கிடைக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட நல்ல பலன்கள் கிடைக்கும் என்று இந்த பதிவில் காணலாம்.
கிரகங்களில் குருவின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அனைத்து 9 கிரகங்களிலும், குரு ஒரு முக்கிய கிரகமாக கருதப்படுகிறது. தேவகுரு வியாழன் மங்களம், திருமண வாழ்க்கை, ஆன்மீகம் மற்றும் அதிர்ஷ்டத்தின் காரணியாக கருதப்படுகிறார்.
Jupiter transit Positive Effects: அதிர்ஷ்டம் மற்றும் ஞானத்தின் காரகரான குருவின் நிலை ஒருவரின் ஜாதகத்தில் வலுவாக இருந்தால், அது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அடிப்படையாக அமையும்... இன்னும் ஒரு வாரத்தில் குரு உங்களை என்ன செய்ய காத்திருக்கிறார்?
Jupiter Transit: நவம்பர் 24 முதல் தேவகுரு வக்ர நிவர்த்தியாகி இயல்பு நிலைக்கு திரும்புவார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு அருள் கிடைக்கும். சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவகுரு பிருஹஸ்பதி ஜோதிடத்தில் தனி இடம் பெற்றுள்ளார். குரு பகவான் அறிவு, கல்வி, மதப்பணி, புனித இடம், செல்வம், தொண்டு, அறம் மற்றும் வளர்ச்சி போன்றவற்றின் கிரகம் என்று கூறப்படுகிறது. வியாழனின் தாக்கத்தால் எந்தெந்த ராசிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கவுள்ளன என்பதை இந்த பதிவில் காணலாம்.
Jupiter Transit: குருவின் வக்ர நிவர்த்தி பல ராசிகளில் சுப பலன்களை ஏற்படுத்தி அவர்களை மகிழ்விக்கவுள்ளது. குருவின் நிலை மாற்றத்தால் அதிகப்படியான நல்ல பலன்களை அள்ளவுள்ள அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Jupiter Transit: குரு பகவானின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றாலும், 4 ராசிக்காரர்களின் வாழ்வில் இந்த மாற்றம் அபரிமிதமான சுப பலன்களை ஏற்படுத்தும்.
Jupiter Retrograde 2022: ஜோதிடத்தில், தேவ குரு பிருஹஸ்பதி அறிவு, குரு, குழந்தைகள், கல்வி, மதப் பணி, புனித இடங்கள், செல்வம், தொண்டு, அறம் மற்றும் வளர்ச்சி போன்றவற்றுக்கு காரணமான கிரகமாக கருதப்படுகிறார். தனுசு மற்றும் மீனத்தின் அதிபதி தேவ குரு வியாழன் ஆவார். இவர் கடகத்தில் உச்சத்திலும் மகரத்தில் நீச்சமாகவும் இருக்கிறார்.
Jupiter Transit: குரு பார்த்தால் எந்தவொரு தோஷமும் விலகிவிடும். கிரகங்களில் மிக முக்கிய கிரகங்களில் ஒன்றான குரு பகவான், தீபாவளிக்கு பிறகு தனது இயக்கத்தை மாற்றவுள்ளார். தற்போது, வக்ர நிலையில் சஞ்சரித்து வரும் குரு பகவான், அக்டோபர் 26 அன்று மீன ராசியில் இயல்பான இயக்கத்துக்கு மாறுவார்
Jupiter Transit: வியாழன் மீனத்தில் சஞ்சரிக்கும் போது பஞ்ச மகாபுருஷ ராஜயோகம் உருவாகும். இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அபரிமிதமான மகிழ்ச்சி கிடைக்கும்.
Jupiter transit Bad Effects: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் நிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, அதிலும் குரு பகவானுக்கு தனிச்சிறப்பு ஒன்று. நவகிரகங்கள் அனைத்தும் இயங்கிக் கொண்டேயிருக்கின்றன. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மற்றொரு ராசியில் பெயர்ச்சி ஆகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.