K Veeramani, Diwali | தீபாவளியை அறிவுள்ளோர், உணர்வுள்ளோர் ‘தீபஒளி’ என்று அழைக்கலாமா? இதைக் கொண்டாடலாமா? என திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
கருத்து கணிப்பை தாண்டி தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். கருத்துக் கணிப்பை தாண்டி மக்கள் கணிப்பை பார்க்க வேண்டும் - திருச்சியில் கி.வீரமணி பேட்டி
2023-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தேர்வு செய்யப்பட்டுளளார். சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருதினை வழங்கவுள்ளார்.
தமிழ்நாட்டில் நடப்பது ஆளுநர் ஆட்சியல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு - அதை மறந்து சட்டத்தையும், மரபுகளையும் புறந்தள்ளி ஆளுநர் ரவி நடக்கக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டம் ரத்து என்ற அறிவிப்பு முதல் கட்ட வெற்றியாகும், உரிய நேரத்தில் எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம் - கி.வீரமணி!
திராவிடர் கழக தலைவர் வீரமணி சென்ற காரை பாஜக தொண்டர்கள் முற்றுகையிட்டு தகராறு செய்த நிலையில் பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் மறுப்பதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை என்று உச்ச நீதிமன்றமே ஏற்கனவே தெரிவித்துள்ளது என்றும், அதேபோல அமலாக்கத்துறை ,சிபிஐ போன்ற தனி அமைப்புகளும் பாஜக இயக்கும் அமைப்பாக மாறி உள்ளது என்றும் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
Official Languge Issue: இந்தியாவை, இந்தி இணைக்குமா பிளக்குமா என்பதை ஒவ்வொரு மாநிலமும் சொல்கிறது: உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு பதிலளிக்கும் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி
K Veerramani Request to Rahul Gandhi: ஜனநாயகத்துக்கு அறைகூவல் விடுத்து மதவாத சர்வாதிகாரத்தை நிலை நிறுத்தும் சக்திகள் தலைதூக்கும் இக்காலகட்டத்தில் , ராகுல் காந்தி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டும்
K Veermani Blame On Annamalai Bjp : தமிழகத்தில் தேடப்படும் குற்றவாளிகள் அதிகம் உள்ளவர்களின் கட்சியாக பாஜக உள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.
வரும் 5-ஆம் தேதி நடைப்பெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் தொழிலாளர்கள் பங்கேற்பாராகள் என ம.தொ.மு பொதுச்செயலாலர் துரைசாமி தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.