Bigg Boss Season 7 Tamil New Promo: கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரமோ நேற்று வெளியானது.
Biggboss Season 7: பிக்பாஸ் தொடரின் 7ஆவது சீசன் குறித்த அறிவிப்பு வீடியோவை விஜய் தொலைக்காட்சி தனது X (ட்விட்டர்) பக்கத்தில் இன்று இரவு வெளியிட்டுள்ளது.
பிரபாஸ் நடித்துள்ள ப்ராஜெக்ட் கே படத்தின் டைட்டில் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த படமாவது அவருக்கு கை கொடுக்குமா என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
Project K Title and First Glimpse: பிரபாஸ் நடித்துள்ள ப்ராஜெக்ட் கே படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ப்ராஜெக்ட் கே என்றால் என்ன என்பதற்கான விடையை படக்குழு வெளியிட்டுள்ளது.
KH 233 படம் குறித்து வெளியாகியுள்ள ‘ரைஸ் டூ ரூல்’ வாசகத்துடன் கூடிய அறிவிப்பு கமல்ஹாசன் - ஹெச்.வினோத் இருவரது ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ட்விட்டரில், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ‘யார் கமலின் பெஸ்ட் ஃபேன்பாய் இயக்குநர்?’ என்று பேசிக்கொண்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.