Kavin About Pradeep: பிக்பாஸ் இல்லத்தில் இருந்து ரெட் கார்டு காண்பித்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி குறித்து அவரது உயிர் நண்பரான கவின் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும், இப்படத்திற்காக 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Akshara Haasan Net Worth: கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் இதுவரை சேர்த்து வைத்துள்ள முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது, எனவே இவரின் ஒட்டு மதிப்பு சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம்.
Bigg Boss 7 Tamil First Eviction: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் எவிக்ஷன் நேற்று நடந்தது. இதில் முதல் வாரத்திலேயே ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டார்.
Bigg Boss 7 Tamil Episode 1: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது. இதில், முதல் நாளே போட்டியாளர்களை மிரள வைக்கும் அளவிற்கு பிக்பாஸ் ஒரு டாஸ்கை கொடுத்துள்ளார்.
Bigg Boss 7 Tamil Controversial Contestants: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சையை ஏற்படுத்திய போட்டியாளர்களையும் அவர்களால் உருவான சர்ச்சைகளை இங்கே பார்க்கலாம்.
Kamal Haasan About Suicide:நடிகர் கமல்ஹாசன் கல்லூரியில் நடைப்பெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது தனக்கு இருந்த தற்கொலை எண்ணம் குறித்து பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. ஆனால் அதில் இவர்களின் முதல் 100 கோடி வசூல் செய்த படம் எது என்பதை பார்ப்போம்.
Kamal Haasan On Women Reservation Bill: மக்களவையில் மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கமல்ஹாசன் வரவேற்பு அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.