kollywood

ஆர்யா நடிப்பில் மௌனகுரு இயக்குநரின் அடுத்த படைப்பு மகாமுனி!

ஆர்யா நடிப்பில் மௌனகுரு இயக்குநரின் அடுத்த படைப்பு மகாமுனி!

நடிகர் ஆர்யா நடிப்பில் மௌனகுரு இயக்குநரின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள  மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது!

May 17, 2019, 01:56 PM IST
மறைந்த நடிகர் ரித்தீஷ் மனைவி மீது காவல் நிலையத்தில் புகார்!

மறைந்த நடிகர் ரித்தீஷ் மனைவி மீது காவல் நிலையத்தில் புகார்!

பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான ஜே .கே.ரித்தீஷ் கடந்த மாதம், தேர்தல் பிரச்சாரத்தின் போது ராமதபுரத்தில் திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். 

May 17, 2019, 01:07 PM IST
படக்குழுவினருக்கு உதவும் மோகன் லால்; வைரலாகும் Video!

படக்குழுவினருக்கு உதவும் மோகன் லால்; வைரலாகும் Video!

லூசிபர் படப்பிடிப்பின் போது  படக்குழுவினருக்கு நாயகன் மோகன்லால் உதவிய வீடியோவினை இயக்குநர் ப்ரித்வி ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

May 16, 2019, 06:04 PM IST
#Thalapathy63 திரைப்படத்தில் விஜய் நடிக்கும் பாத்திரம் என்ன?..

#Thalapathy63 திரைப்படத்தில் விஜய் நடிக்கும் பாத்திரம் என்ன?..

#Thalapathy63 படத்திற்கு பின்னர் கால்பந்தாட்ட விளையாட்டிற்கு நல்ல வரைவேற்பு கிடைக்கும் என இப்படத்தில் நடித்த கு.ஞானசம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்!

May 13, 2019, 05:45 PM IST
Mr Local திரைப்படத்தின் ‘டக்குனு டக்குனு’ பாடல் வெளியானது!

Mr Local திரைப்படத்தின் ‘டக்குனு டக்குனு’ பாடல் வெளியானது!

சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘டக்குனு டக்குனு’ என்னும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

May 12, 2019, 05:38 PM IST
‘கீ’ திரைப்படத்தின் திரில்லரனா Sneak Peek 02 வீடியோ!

‘கீ’ திரைப்படத்தின் திரில்லரனா Sneak Peek 02 வீடியோ!

ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள கீ திரைப்படத்தின் திரில்லரனா Sneak Peek 02 வீடியோ வெளியானது!

May 9, 2019, 10:04 PM IST
Video: பிகினி ஆடையில், பார்ப்பவரை ஈர்க்கும் நாகினி நாயகி!

Video: பிகினி ஆடையில், பார்ப்பவரை ஈர்க்கும் நாகினி நாயகி!

சின்ன திரையில் இருந்து வெள்ளி திரை சென்ற பிரபல நடிகை மௌனி ராயின் கவர்ச்சி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

May 8, 2019, 04:02 PM IST
சிவகார்த்திகேயனின் SK16 திரைப்படத்தில் இணைந்த பிரபலம்...

சிவகார்த்திகேயனின் SK16 திரைப்படத்தில் இணைந்த பிரபலம்...

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பெயர் சூட்டப்படாத புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அனு இமானுவேல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

May 6, 2019, 10:48 PM IST
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘India's Most Wanted’ திரைப்பட trailer!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘India's Most Wanted’ திரைப்பட trailer!

பாலிவுட் நடிகர்  அர்ஜூன் கபூர் நடிப்பில் உருவாகி வரும் ‘India's Most Wanted’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது!

May 2, 2019, 06:28 PM IST
FirstLook: ஜோதிகா - ரேவதி நடிப்பில் உருவாகும் ‘ஜாக்பாட்’!

FirstLook: ஜோதிகா - ரேவதி நடிப்பில் உருவாகும் ‘ஜாக்பாட்’!

ஜோதிகா - ரேவதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு ஜாக்பாட் என பெயரிடப்பட்டுள்ளது!

Apr 30, 2019, 10:03 PM IST
NGK trailer: சூர்யா ரசிகர்களுக்கு நாளை அசத்தல் சர்ப்ரைஸ்!

NGK trailer: சூர்யா ரசிகர்களுக்கு நாளை அசத்தல் சர்ப்ரைஸ்!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘NGK’ திரைப்படத்தின் அனைத்து பாடல்கள் மற்றும் டிரைலர் நாளை வெளியாக உள்ளது.

Apr 28, 2019, 12:44 PM IST
படுக்கைக்கு அழைத்த துணை இயக்குநர்? அம்பலப்படுத்திய நடிகை...

படுக்கைக்கு அழைத்த துணை இயக்குநர்? அம்பலப்படுத்திய நடிகை...

மலையாள திரையுலகில் கடந்த  20 ஆண்டுகளாக குணச்சித்திர நடிகையாகவும் நடிகையாகவும், மேடை நாடகங்களிலும் நடித்து வருபவர் நடிகை சஜிதா மாடத்தில். 

Apr 24, 2019, 04:24 PM IST
விமல்-ன் களவாணி-2 திரைப்படம் வெளியாவதில் புதிய சிக்கல்...

விமல்-ன் களவாணி-2 திரைப்படம் வெளியாவதில் புதிய சிக்கல்...

விமல் நாயகனாக நடித்து வெளிவர காத்திருக்கும் களவாணி 2 திரைப்படத்தை ஜீன் 10-ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Apr 22, 2019, 10:17 PM IST
SeePic: மாலையும் கழுத்துமாய் வந்த விஜய் சேதுபதி - ஸ்ருதிஹாசன்.....

SeePic: மாலையும் கழுத்துமாய் வந்த விஜய் சேதுபதி - ஸ்ருதிஹாசன்.....

விஜய் சேதுபதி - ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!!

Apr 22, 2019, 01:56 PM IST
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘Mr.லோக்கல்’ ரிலீஸ் ஒத்தி வைப்பு!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘Mr.லோக்கல்’ ரிலீஸ் ஒத்தி வைப்பு!

மிஸ்டர் லோக்கல் படத்தின் ரிலீஸை மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Apr 19, 2019, 11:13 AM IST
சிவகார்த்திகேயன் குரலில் கலக்கு மிஸ்டர் லோக்கலு! வீடியோ

சிவகார்த்திகேயன் குரலில் கலக்கு மிஸ்டர் லோக்கலு! வீடியோ

மிஸ்டர் லோக்கல் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Apr 17, 2019, 11:22 AM IST
ஷீரடி சாய்பாபா பக்திப் பாடலுக்கு இசையமைத்த இசைபுயல்!

ஷீரடி சாய்பாபா பக்திப் பாடலுக்கு இசையமைத்த இசைபுயல்!

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஷீரடி சாய்பாபா பற்றிய பக்திப் பாடல் ஒன்றிற்கு இசையமைத்துள்ளார். இந்த பாடல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Apr 15, 2019, 06:03 PM IST
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட NGK திரைப்பட முதல் சிங்கிள்...

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட NGK திரைப்பட முதல் சிங்கிள்...

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘NGK’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தண்டல்காரன்’ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Apr 12, 2019, 05:11 PM IST
‘PM நரேந்திர மோடி’ வெளியாகாது... படக்குழுவினர் தகவல்!

‘PM நரேந்திர மோடி’ வெளியாகாது... படக்குழுவினர் தகவல்!

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். 

Apr 4, 2019, 10:53 PM IST
SeePics: திருமணத்திற்கு முன்னர் கர்ப்பமான பிரபல நடிகை!

SeePics: திருமணத்திற்கு முன்னர் கர்ப்பமான பிரபல நடிகை!

தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன்.

Apr 1, 2019, 05:21 PM IST