kollywood

SK15: சிவகார்த்திகேயன் படத்திற்கு வந்தது புதிய சிக்கல்!

SK15: சிவகார்த்திகேயன் படத்திற்கு வந்தது புதிய சிக்கல்!

நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்திற்கு ‘ஹீரோ’ என பெயர் சூட்டுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது!

Mar 14, 2019, 09:09 AM IST
யஷ் - ஸ்ரீநிதி நடிப்பில் KGF-2 படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

யஷ் - ஸ்ரீநிதி நடிப்பில் KGF-2 படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

யஷ் - ஸ்ரீநிதி நடிப்பில் KGF திரைப்படத்தின் இரண்டாவது பாகம் இன்று பூஜையுடன் துவங்கியது!

Mar 13, 2019, 04:52 PM IST
விபத்தில் சிக்கிய ரசிகர்களை காப்பாற்றிய விஜய்; வைரலாகும் Video!

விபத்தில் சிக்கிய ரசிகர்களை காப்பாற்றிய விஜய்; வைரலாகும் Video!

தன்னை காண படபடிப்பு தளத்திற்கு வந்த ரசிகர்களை, விபத்தில் இருந்து காப்பாற்றிய நடிகர் விஜய்-ன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Mar 13, 2019, 02:50 PM IST
சமூக வலைதளம் மூலம் கண்டன குரல்களை பதிவு செய்யும் திரைத்துரையினர்

சமூக வலைதளம் மூலம் கண்டன குரல்களை பதிவு செய்யும் திரைத்துரையினர்

திரைத்துரையினரும் சமூக வலைதளங்கள் மூலம் கண்டன குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.

Mar 12, 2019, 01:36 PM IST
கார்த்தி நடிப்பில் ‘கைதி’; First Look போஸ்டர் வெளியானது!

கார்த்தி நடிப்பில் ‘கைதி’; First Look போஸ்டர் வெளியானது!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘கைதி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரினை படக்குழுவினர் வெளயிட்டுள்ளனர்!

Mar 8, 2019, 08:34 PM IST
Video: ரசிகர்களுக்கு அன்புக் கட்டளை போட்ட நடிகர் விஜய்!

Video: ரசிகர்களுக்கு அன்புக் கட்டளை போட்ட நடிகர் விஜய்!

தனது காரை பின் தொடர்ந்து வந்து ரசிகர்களை பார்த்து, பின்தொடர்ந்து வர வேண்டாம் என ரசிகர்களிடம் அன்பு கட்டணை விடுத்த நடிகர் விஜய்-ன் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது!

Mar 7, 2019, 01:23 PM IST
சித் ஸ்ரீராம் குரலில் வெளியானது ‘ஆலங் குருவிகளா’ இசை பாடல்!

சித் ஸ்ரீராம் குரலில் வெளியானது ‘ஆலங் குருவிகளா’ இசை பாடல்!

நடிகர் விக்ரந்த் நடிப்பில் உருவாகியுள்ள பக்ரீத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆலங் குருவிகளா பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Mar 6, 2019, 05:28 PM IST
இயக்குநர் பிறந்த நாளில் NGK படக்குழுவினரின் மாஸ் சர்ப்ரைஸ்!

இயக்குநர் பிறந்த நாளில் NGK படக்குழுவினரின் மாஸ் சர்ப்ரைஸ்!

இயக்குநர் செல்வராகவன் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக NGK படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

Mar 5, 2019, 02:51 PM IST
ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் ‘நட்பே துணை’; trailer வெளியானது!

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் ‘நட்பே துணை’; trailer வெளியானது!

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள `நட்பே துணை' படத்தின் ட்ரைலர் வெளியானது!

Mar 1, 2019, 12:59 PM IST
சைலன்டாக உருவாகிவரும் ‘தேவி 2’; ஏப்ரல் 5-ல் வெளியாகிறது!

சைலன்டாக உருவாகிவரும் ‘தேவி 2’; ஏப்ரல் 5-ல் வெளியாகிறது!

இயக்குநர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள 'தேவி 2' திரைப்படம் வரும் ஏப்ரல் 5-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!

Feb 28, 2019, 05:49 PM IST
செக் மோசடி வழக்கில் நடிகர் நெப்போலியனுக்கு பிடிவாரன்ட்!

செக் மோசடி வழக்கில் நடிகர் நெப்போலியனுக்கு பிடிவாரன்ட்!

செக் மோசடி வழக்கில் நடிகர் நெப்போலியனுக்கு கரூர் விரைவு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது!

Feb 28, 2019, 11:08 AM IST
பேட்ட படத்திற்கு பின் மீண்டும் ஜோடி சேரும் ரஜினி-அனிருத்!

பேட்ட படத்திற்கு பின் மீண்டும் ஜோடி சேரும் ரஜினி-அனிருத்!

ரஜினியின் பேட்ட திரைப்படத்தை தொடரந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ரஜினியின் அடுத்த திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

Feb 27, 2019, 01:33 PM IST
‘தளபதி 63’ திரைப்படதில் இணையும் பிரபல அரசியல் பேச்சாளர்...

‘தளபதி 63’ திரைப்படதில் இணையும் பிரபல அரசியல் பேச்சாளர்...

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் இலக்கியவாதி நாஞ்சில் சம்பத் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!

Feb 24, 2019, 08:12 PM IST
தல பிறந்தநாள் அன்று திரைக்கு வருகிறது ‘Mr. லோக்கல்’ திரைப்படம்!

தல பிறந்தநாள் அன்று திரைக்கு வருகிறது ‘Mr. லோக்கல்’ திரைப்படம்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘Mr. லோக்கல்’ திரைப்படம் வரும் மே 1-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!

Feb 14, 2019, 08:48 PM IST
சாயிஷா உடன் திருமணம்... தேதியை உறுதி செய்தார் ஆர்யா!

சாயிஷா உடன் திருமணம்... தேதியை உறுதி செய்தார் ஆர்யா!

கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த ஆர்யா - சயிஷா சைகல் இருவரும் வரும் மார்ச் மாதம் திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது!

Feb 14, 2019, 12:23 PM IST
காதலர் தினப் பரிசு! வெளியானது சூர்யாவின் NGK படத்தின் டீசர்!!

காதலர் தினப் பரிசு! வெளியானது சூர்யாவின் NGK படத்தின் டீசர்!!

நடிகர் சூர்யா நடிப்பில் உறுவாகி வரும் NGK என்னும் நந்த கோபாலன் குமரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Feb 14, 2019, 12:14 PM IST
பிப்., 22 முதல் உலகமெங்கும் வெளியாகிறது LKG திரைப்படம்...

பிப்., 22 முதல் உலகமெங்கும் வெளியாகிறது LKG திரைப்படம்...

RJ பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள LKG திரைப்படம் வரும் பிப்., 22-ஆம் நாள் திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!

Feb 12, 2019, 08:19 AM IST
படைப்பு சுதந்திரம் கருதி விலகினேன்... இயக்குநர் பாலா விளக்கம்!

படைப்பு சுதந்திரம் கருதி விலகினேன்... இயக்குநர் பாலா விளக்கம்!

வர்மா படத்தில் இருந்து விலகியது ஏன் என்ற விளக்கத்தினை இயக்குநர் பாலா வெளியிட்டுள்ளார்!

Feb 9, 2019, 10:48 PM IST
Watch: நடிகர் விக்ரந்த் நடிப்பில் 'பக்ரீத்' திரைப்பட டீஸர்...

Watch: நடிகர் விக்ரந்த் நடிப்பில் 'பக்ரீத்' திரைப்பட டீஸர்...

நடிகர் விக்ரந்த் நடிப்பில் உருவாகியுள்ள பக்ரீத் திரைப்படத்தின் டீஸர் நல்ல தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது!

Feb 9, 2019, 06:11 PM IST
கமலுடன் நடிக்க ஆசை... பிரபல பாலிவுட் நடிகர் விருப்பம்!

கமலுடன் நடிக்க ஆசை... பிரபல பாலிவுட் நடிகர் விருப்பம்!

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடன் நல்ல வரவேற்பை பெற்ற பேட்ட திரைப்படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகர் கமல் ஹாசனுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்!

Jan 30, 2019, 11:25 AM IST