பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை வினோதினியின் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து, அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது.
நடிகர் விஜய்யின் வீட்டு வாசலில் 11ஆம் வகுப்பு மாணவி சிசிடிவி கேமரா முன்னே நின்று அழுது, வேண்டுகோள் விடுக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Rashmika Without Makeup Photo: ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில் கியூட்டாக மேக்-அப் இல்லாமல் பதிவிட்டிருந்த புகைப்படத்தை, நெட்டிசன்கள் கமெண்டில் கேலி செய்து வருகின்றனர்.
Keerthy Suresh Marriage: நடிகை கீர்த்தி சுரேஷ் முதல்முறையாக தனது திருமணம் குறித்து பொதுவெளியில் பதிவிட்டுள்ளார். மேலும், நடிகை சமந்தா குறித்து அவர் சொன்ன கருத்து வைரலாகி வருகிறது.
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 50வது படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவாக இப்படத்தின் ஷூட்டிங் முடிய உள்ளது.
நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் 'அவள் பெயர் ரஜினி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.