Airtel Disney+ Hotstar OTT: ஏர்டெல் நிறுவனம் தற்போது கொண்டுவந்துள்ள புதிய ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தின் இலவச அணுகலை பெறலாம்.
வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்கு 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சில சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த சலுகையில், குறிப்பிட்ட சில ரீசார்ஜ் திட்டங்களுக்கு கூடுதல் டேட்டா மற்றும் ஓடிடி நன்மைகள் கிடைக்கும்.
Heart Beat Series Tamil : டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 'ஹார்ட் பீட்' தொடர், மார்ச் 8ஆம் தேதி முதல், வாராவாரம் வெள்ளிக்கிழமையில் நான்கு எபிஸோடுகளாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
Reliance - Disney plus Hotstar Collaboration: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை வாங்குவதற்காக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாதத்தில் ஒப்பந்தம் இறுதியாக உள்ளது.
Best Recharge Plans:வரம்பற்ற 5ஜி டேட்டா அல்லது 4ஜி டேட்டா கொண்ட திட்டங்கள் கொண்ட சிறந்த ஏர்டெல் மற்றும் ஜியோ திட்டங்களின் பட்டியலை குறித்து முழு விவரங்களை இங்கே தொகுத்து வழங்கி உள்ளோம்.
OTT Platform: நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்றவற்றுடன் ஜியோ சினிமா எந்த அளவிற்கு போட்டி போடும்? எது சிறந்த ஓடிடி தளமாக உள்ளது?
‘Unlocked’ Review: நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ள "அன்லாக்ட்" சைபர்த்ரில்லர் திரைப்படம் "தி கான்வெர்சேஷன்," "எனிமி ஆஃப் தி ஸ்டேட்" மற்றும் "கிமி" போன்ற திரைப்படங்களுடன் போட்டிபோடுமா?
Netflix Romance Series: காணாமல் போன விண்வெளி வீரர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு திரும்பினால் எப்படியிருக்கும்? கற்பனையை மெகா சீரியலாய் பார்த்து மகிழுங்கள். நெட்ஃபிளிக்ஸ் தொடர் இன்று முதல் சின்னத்திரையில்...
Mallikapuram OTT Release: மிகச்சிறந்த உணர்ச்சிகரமான தெய்வீக டிராமா திரைப்படமான "மாளிகப்புரம்"
பிப்ரவரி 15 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
நீங்கள் ஏர்டைல் வாடிக்கையாளர் என்றால், குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி தளங்களை இலவசமாக பெற முடியும்.
நீங்கள் OTT-ஐப் பார்க்க விரும்புகிறீர்கள் என்றால், Netflix, Amazon Prime மற்றும் Disney + Hotstar ஆகியவற்றின் ஒரு வருட உறுப்பினர் சந்தா முற்றிலும் இலவசம்.
Jio Plan: ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள், நீங்கள் நெட்ப்ளிக்ஸ் (Netflix), அமேசான் ப்ரைம் வீடியோ (Amazon Prime Video) மற்றும் டிஸ்னி + காட்ஸ்டார் (Disney + Hotstar) ஆகியவற்றின் ஓராண்டு கால சந்தாவை இலவசமாக பெறலாம்.
Jio Recharge Plans: இப்போது ஜியோ தனது ஒரு திட்டத்தில் 100 ரூபாய் குறைந்துள்ளது. இந்த திட்டத்தை இப்போது 499 ரூபாய்க்கு கிடைக்கும். இதனுடன், டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவும் 1 வருடத்திற்கு வழங்கப்படுகிறது.
நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரை வருடம் முழுவதும் இலவசமாகப் பாருங்கள். சந்தா தேவையில்லை. வாருங்கள் இலவச சேவையை எப்படி செயல்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.