Why Do Lawyers Always Wear Black Coat : இந்தியாவை பொறுத்தவரை, அனைத்து வழக்கறிஞர்களும் கோட் அணிந்து வருவர். அந்த கோட், கருப்பு நிறத்திலேயே இருக்கும். அது ஏன் தெரியுமா?
Who Is Lawyer Sathish Parasaran : ஜனநாயகன் படத்தின் சென்சார் சான்றிதழ் பிரச்சனையால், படத்தையே வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கில் வாதிடும் வழக்கறிஞர் யார் என்பது உங்களுக்கு தெரியுமா?
பெற்றோர் இல்லா குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி வழக்கறிஞர் ஒருவர் புத்தாடை வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாசில்தார், துணை வட்டாட்சியர், விஏஓ ஆகியோர் பட்டாவில் பெயர் சேர்க்க லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குகிறார்கள் என காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர் ஒருவர் அவர்கள் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் நடப்பது என்ன? சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புஷ்பாவதி பேட்டி!
விஜய் ஆண்டனி நடிப்பில், “ஜென்டில்வுமன்” பட இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கும் “லாயர்” டைட்டில் லுக் வெளியானது.
டெல்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்; தீ விபத்தால் அம்பலம்: நடந்தது என்ன?
கோவை அருகே வழக்கறிஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், கோவில்பாளையம் காவல் நிலையத்தில் 4 பேர் சரணடைந்துள்ளனர்.
சென்னையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற முன்னாள் ராணுவ வீரர் உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
குழந்தைக்கு தாயானால் இத்தனை பிரச்சனையா?
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற நடிகை நயன்தாராவுக்கு சட்டச் சிக்கல்
ஜெயங்கொண்டத்தில் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல்லில் நள்ளிரவில் கொள்ளை அடிக்க வந்தவர்களை நவீன தொழில்நுட்பத்துடன் வழக்கறிஞர் ஒருவர் அமெரிக்காவில் இருந்தபடியே சாதுரியமாக விரட்டியடித்துள்ளார்.
டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் (Tis Hazari court) வக்கீல்களுக்கும் டெல்லி காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வக்கீல்கள் இன்று வேலைநிறுத்த போரட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மத்தியப்பிரதேசத்தில் வழக்கறிஞர் ஒருவர் கண்ணாடிப் பொருட்களை சாப்பிடுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது!
உணவகத்திற்கு பெண்ணுடன் வந்த காவலரை சரமாரியாக தாக்கிய BJP கவுன்சிலர் மணீஷ் குமார்...!
தெற்கு டெல்லியின் சாக்கெட் நீதிமன்றத்தில், மூத்த வழக்கறிஞர் ஒருவர் பெண் வழக்கறிஞர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் தூத்துக்குடி போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஜிக்னேஷ் மேவானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.