நகை விற்பனையாளரை அலேக்காக கடத்திச் சென்று கிலோ கணக்கில் தங்க நகைகளை பறித்து சென்ற மர்ம கும்பல்... ரூட்டுபோட்டு டேக்காவாக தூக்கிய தனிப்படை போலீஸார்... விறுவிறுப்பான இச்சம்பவம் குறித்து பார்க்கலாம்..
National News Updates: மியூஸியம் ஒன்றில் இருந்து ரூ.15 கோடி மதிப்பிலான தங்கக் காசுகள், கலைப் பொருள்களை தூம்-2 பட பாணியில் பக்காவாக திட்டமிட்டு திருடிய ஒருவர், கடைசியில் சிக்கியது எப்படி என்பதை இதில் காணலாம்.
வேடசந்தூர் அருகே ஏ.டி.எம் எந்திரத்தை கட்டிங் மிஷின் கொண்டு வெட்டி எடுத்து பணம் கொள்ளையடிக்க முயற்சியில் ஈடுபட்ட நபரின் சி.சி.டி.வி வீடியோ வெளியாகியுள்ளது.
Chennai Crime News: சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த மூத்த குடிமக்கள் டெபாசிட் செய்த 7.5 கோடி ரூபாய் போலி செக் மூலம் அபகரிக்க இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரத்தின் மையப் பகுதியில் நகைக்கடை அதிபர் வீட்டில் சுமார் 150 சவரன் தங்க நகைகள் ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில், சொகுசு பங்களாவில் கைவரிசை காட்டி வைர நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளயடித்த நேபாளத்தை சேர்ந்த 4 பேரை விமானத்தில் பறந்து சென்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவையில் பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காசில் 200 சவரன் வரை நகைகள் கொள்ளைபோன சம்பவம் குறித்து 5 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணத்துக்கு தேவையான நகைகளை தேடித்தேடி திருடன் கொள்ளையடித்த வீடியோ வெளியான நிலையில், என்னென்ன நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது என்ற லிஸ்ட் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தின் தற்போதைய அப்டேட் என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.