HDFC Bank MCLR Rate Hike: MCLR வட்டி என்பது கடன்களுக்கு விதிக்கப்படும் அடிப்படையான வட்டி விகிதம் ஆகும். எனவே, MCLR வட்டி உயர்த்தப்படும்போது வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கு EMI தொகை உயரும்.
திருவிடைமருதூர் அருகே தலைமுறை தலைமுறையாக நாட்டு வெல்லம் தயாரிக்கும் விவசாயிகளுக்கு வங்கி கடன் உதவி கிடைத்தால் தொழில் மேம்பாடு அடையும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) கடன் கணக்குகள் மீது விதிக்கப்படும் அதிக அளவிலான அபராத தொகைகளை கட்டுப்படுத்தும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
RBI Imposes Penalty On TDCC Bank: ரிசர்வ் வங்கி TDCC வங்கிக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்துள்ளது... ஆய்வு அறிக்கை மற்றும் தொடர்புடைய அனைத்து கடிதங்களையும் ஆய்வு செய்த பிறகு மத்திய ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது
Kisan Credit Card: கிசான் கிரெடிட் கார்டு திட்டம் என்பது சிறு மற்றும் குறு விவசாயிகளின் பண தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும்.
RBI Update: வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்திய 30 நாட்களுக்குள் அசையும் அல்லது அசையா சொத்துகளின் ஆவணங்களை கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் பெற்றவர்களுக்குத் திருப்பித் தர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
Credit Score Increase: உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகப்படுத்த கிரெடிட் கார்ட் உதவிகரமாக இருந்தாலும், கிரெடிட் கார்டு இல்லாமல் உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகமாக வைத்திருக்கலாம்.
கூகுள் பே லோன்: நிறுவனம் இந்தியாவிற்கான கூகுளில் பல பெரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் ஒன்று கூகுள் பே மூலம் கடன் வசதி. இதற்காக நிறுவனம் பல வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
Google Pay Loan: கூகுள் ஃபார் இந்தியா நிறுவனம் பல பெரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது பயனாளர்களுக்கு பெரும் பயன் தரும். இப்போது பயனர்கள் கூகுள் பே மூலம் கடன் வசதியைப் பெற முடியும்.
What Is Good CIBIL Score: உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்தி, குறைந்த வட்டி விகிதத்தில் கடனுக்கு ஒப்புதல் பெற விரும்புகிறீர்களா? உங்கள் சிபில் ஸ்கோரை அதிகரிக்கவும் உங்களுக்கு கடன் கிடைக்க உதவும் சில வழிகள் பற்றி பார்ப்போம்.
Loan Against LIC Policy: கடன் வாங்க விரும்புபவர்களுக்கு பல வழிகள் இருந்தாலும், எல்.ஐ.சி பாலிசிக்கு எதிராக வாங்கும் கடன் பாதுகாப்பானது. ஆனால், உங்களுக்கு எல்.ஐ.சி கொடுகும் அதிகபட்ச கடன் தொகை எவ்வளவு தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.