முன்னாள் பிரதமர் எச்.டி. தேவ் கவுடாவின் ஜனதா தளம் (மதச்சார்பற்றது), இன்று ‘2019 மக்களவை தேர்தலுக்கான’ தொகுதி உடன்படியிக்கையினை காங்கிரசுடன் இறுதி செய்தது!
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் பிரசித்திப்பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம் வரும் மக்களவை தேர்தல் வாக்குபதிவை பாதிக்காகது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்!
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட வேட்புமனு அளித்தவர்களுடன், கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று நேர்காணல் நடத்தினார்.
இந்தியாவின் மிகச் சிறிய மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் ஒரே ஒரு லோக்சபா தொகுதி மட்டுமே உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் இங்கு வெற்றியை பதிவு செய்தது.
வங்கிக் கணக்குத் தொடங்கவும், சிம் கார்டு வாங்கவும் சுய விருப்பத்தின் பேரில் ஆதார் எண்ணைப் பயன்படுத்த வழிவகுக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
ஆம் ஆத்மி கட்சி லோக்சபா தேர்தலில் 7 தொகுதியில் வெற்றி பெற்றால் 2 ஆண்டுக்குள் டெல்லி முழு மாநிலமாக உறுதி செய்யப்படும் என அம்மாநில முதலவர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.