'லியோ' படப்பிடிப்புக்காக காஷ்மீருக்கு சென்ற திரிஷா, இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செட்டில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Bloody Sweet Leo: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் லியோ படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா நெல்லையில் விஜய் ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது... கேக் வெட்டி ஆட்டம் பாட்டத்துடன் திரையரங்கை அதிரவிட்ட ரசிகர்கள்
Leo Promo Hidden Details: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு லியோ என அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில், அதன் அறிவிப்பு வீடியோவில் மறைந்திருக்கும் தகவல்கள் குறித்து இங்கு காண்போம்.
Thalapathy 67 - Code Red: தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ பெயர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படம் LCU படம்தான் என கூறப்படுகிறது.
தளபதி 67 திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் எதிர்நீச்சல் திரைப்படத்தில் ஒன்றாக நடித்த பிரியா ஆனந்த் நடிக்க இருப்பதாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Thalapathy 67 Part Of LCU: தளபதி 67 படத்தின் போஸ்டரை தலைகீழாக பார்க்கும் போது எழுத்துக்கள் LCU போல இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Thalapathy 67 Update: கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற திரைப்பட நிகழ்வில், தளபதி 67 அப்டேட் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
Thalapathy 67 Update: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக உள்ள தளபதி 67 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அப்டேட் வெளியாகும் தேதியும் விரைவில் தெரிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.