மறக்கமுடியாத மற்றொரு காதலர் தினத்தை உருவாக்குவது அனைவருக்கும் பிடிக்கும். உங்கள் அன்புக்குரியவர், என்ன பரிசை எதிர்பார்க்கலாம் என்று தெரியுமா? இல்லை, நீங்கள் இதில் ஏதாவது ஒரு பரிசை கொடுக்க ஆசைப்படுகிறீர்களா?
'சிரிக்கும் புத்தர் சிலையை வாங்கிவைத்தால் செல்வம் பெருகும்' என்ற நம்பிக்கை சீனா முழுவதும் இருக்கிறது. சீன பெங்சூயி முறையிலான வாஸ்து அமைப்புகளில் சிரிக்கும் புத்தரும் முக்கிய இடம் வகிக்கிறார்.
புதுவிதமான வாழ்க்கைமுறை, புலம் பெயர்ந்த வாழ்க்கை முறை எனத் தற்போது வீடுகளில் நமது ஆன்மிக நெறிமுறைகள் (Spiritual ethics) பல நம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டன. இருந்தாலும், இன்னமும் இதில் ஆர்வமுள்ள பலர், அத்தகைய நெறிமுறைகள் தெரியாமல் இருக்கிறார்கள். அப்படி ஆர்வமுள்ளவர்களுக்காக, வீடுகளில் கடைபிடிக்கவேண்டிய ஆன்மிக நெறிமுறைகள் பற்றி பெருங்குளம் ராமகிருஷ்ணன் (Ramakrishnan) கூறும் சின்னச்சின்ன நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் பற்றிப் பார்ப்போம்.
பால் மற்றும் ஹெர்வி மீண்டும் ஒரு ரீயூனியனுக்காக தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர். இருவருக்கும் இந்த சந்திப்பு மகிழ்ச்சியை அளித்தது. அதன் பிறகு இருவரும் பேசத் தொடங்கினர்.
கணபதியின் உடல் குளிர்ந்து, வயிற்றில் இருந்த அனல் தணிந்தது. இதனால் விநாயகர் மகிழ்ந்தார். தனக்கான பூஜைப்பொருள் அருகம்புல்லே என்று மனம் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.