காதல் என்பது அன்பின் அடிப்படையில் ஏற்படும் உணர்வு. ஆனால் அன்பையும் இடம் பொருள் என சமய சந்தர்ப்பம் பார்த்து வெளிப்படுத்துவது நாகரீகமாக இருக்கிறது. ஆனால், காதலி கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அடங்கிய பட்டியலை காதலன் கொடுத்தால் என்னவாகும்? அதற்கு உதாரணம் இந்த வைரல் சம்பவம்.
Bedroom Tips: இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க தம்பதியினருக்கான படுக்கையறை உதவிக்குறிப்புகள்: தம்பதிகள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் இந்த குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.
அர்ச்சனை என்றால் என்ன? இறைவனின் (God) புகழை மனதார வாயார பாடுவதாகும். அப்படி பாடும் போதே நமது குறைகளையும் அவனிடம் முறையிடுவது தான் அர்ச்சனை (Pooja) செய்வதன் தாத்பரியம். கடவுள் நமக்கு தந்த நன்மைக்காக நன்றி செலுத்த வேண்டுமென்றால் அவர் பெயரில் அர்ச்சனை செய்யலாம்.
ஒரு வயதிற்கு உட்பட்ட கைக்குழந்தைகள் உறங்கும்போது சிரிப்பதைக் காணலாம். அவர்களது கனவில் கடவுள் வந்து விளையாட்டு காட்டுவதாக வீட்டுப் பெரியவர்கள் சொல்வார்கள்..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.