High Court Order: போக்குவரத்து கழகங்களுக்கு எதிரான வழக்குகளில் அவற்றின் வழக்கறிஞருக்கு உதவும் வகையில், ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமென அனைத்து நிர்வாக இயக்குனர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Kallakurichi Incident: நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் மாணவியின் உடலை பெற்றோர் பெற்று கொள்ளவில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
AIADMK Headquarters சென்னை உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, இன்று அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி சாவியை எடப்பாடி கே. பழனிசாமி தரப்பிடம் ஒப்படைத்தது வருவாய்த்துறை
AIADMK Headquarters Keys: அதிமுக அலுவலகம் சாவி எடப்பாடி பழனிசாமி வசம் சென்றது. ஓபிஎஸ்ஸிக்கு தொடரும் பின்னடைவு. இன்றைய தீர்ப்பின் சாராம்சம் என்ன என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்
சென்னை மெட்ரோ ரயிலின் நான்காம் வழித்தடம் அமைக்கும் திட்டத்தின் மூலம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் உள்பட ஏழு கோவில்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் வேதியியல் துறை பேராசிரியர்கள் இருவர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மேற்கு வங்கத்தை சேர்ந்த கிங்சோவிற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறையும் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை அயோத்யா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் கொண்டு வரப்பட்டதை உறுதி செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு பதிவை பகிர்ந்த வழக்கில் நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதா எஸ்.வி.சேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்ததை, நான்கு வழக்குகளிலும் தனித்தனி பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைந்துள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை வழங்கி இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு அளித்து தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.