திரிபுரா சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பின்னர் மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, முன்னேற்ற பாதையை நோக்கி திரிபுரா அடியெடுத்து வைத்துள்ளது என தெரிவித்துள்ளார்!
திரிபுரா மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையுடம் பாஜக வெற்றிப் பெற்றதை அடுத்து, நாடுமுழுவதும் கட்சித் தொண்டர்கள் ஆரவாரமான கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்!
59 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டமன்ற தேர்தலில் 42 இடங்களை பிடித்து தனி பெரும்பான்மையுடம் பாஜக ஆட்சி பிடித்தது!