தமிழ்நாடுக்கு மத்திய அரசு எந்தவகையிலும் உதவி செய்வதில்லை என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தமிழ்நாட்டு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள 3,343 சிசிடிவி கேமராக்களில், சுமார் 150 கேமராக்கள் செயல்படாமல் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மெட்ரோ ரயிலில் பயணிக்க செல்போனின் வாட்ஸ் ஆப் மூலமாக எளிமையாக மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
மோட்டார் பொருத்தப்படாத போக்குவரத்து முறையை மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கும் மெட்ரோவுக்குள் சைக்கிள்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரத்தில், மெட்ரோ ரயில் தனது இறுதி மெட்ரோ நிலையத்தில் நிற்காமல், கோளாறு காரணமாக தொடர்ந்து பயணிக்க, ஒரு திமிங்கலம் அதை தடுத்து நிறுத்தி ஒரு பெரிய விபத்து ஏற்படாமல் தடுத்துள்ளது.
கொரோன பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவைகள், நான்காவது கட்ட அன்லாக் நடவடிக்கையில் அனுமதிக்கப்படலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழக சுகாதாரத்துறை மற்றும் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்திற்கு இடையே 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கெயெழுத்தாகியுள்ளன!
டெல்லி மெட்ரோ ரயிலில் பயண கட்டண உயர்வுக்கு பின்னர் பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் வாயிலாக தெரியவந்ததுள்ளது.
கடந்த மே 10-ம் தேதி டெல்லி மெட்ரோ ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அதன்படி குறைந்தபட்ச கட்டணம் ரூ.8 இருந்து ரூ.10 உயர்த்தப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இலவச சைக்கிள் சேவை திட்டம். இந்த திட்டம் அடுத்த மாதம் நடைமுறைக்கு வருகிறது.
மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் ரயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று திரும்புவதற்காக இலவச சைக்கிள் சேவை திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்க திட்டமிட்டு உள்ளது.
அதன்படி முதல் கட்டமாக கோயம்பேடு பஸ் நிலையம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், பரங்கிமலை, ஷெனாய்நகர் மற்றும் நேரு பூங்கா ஆகிய இடங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் அடுத்த மாதம் முதல் தலா 10 சைக்கிள்கள் வீதம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.