மைக்ரோசாப்ட் தனது பிங் தேடுபொறியில் டெஸ்க்டாப் மற்றும் மொபைலுக்கான இலவச COVID-19 டிராக்கரை வெளியிட்டுள்ளது. இந்த செயலியானது ஒரு சுத்தமான UI-ல் காட்டப்படும் வழக்குகளின் எண்ணிக்கை குறித்த அத்தியாவசிய தகவல்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்குத் தொடங்கவும், சிம் கார்டு வாங்கவும் சுய விருப்பத்தின் பேரில் ஆதார் எண்ணைப் பயன்படுத்த வழிவகுக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்கள் செல்ஃபோன் பயன்படுத்தத் தடை, உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பணிநிமித்தமாக செல்ஃபோன் பயன்படுத்தலாம் என டிஜிபி சுற்றறிக்கை!
மும்பையில் இனி மொபைலில் பேசிக்கொண்டு வாகம் ஓட்டுபவர்கள் பிடிபட்டால், அவர்களது ஓட்டுநர் உரிமம் 3 மாதகங்கள் தற்காலிக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது!
தற்போதையா காலகட்டத்தில் அராசாங்கத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகி வந்து கொண்டிருகிறது. வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து, புதிய வங்கி கணக்குகளை திறப்பது வரை ஆதார் எண் அவசியமாகி விட்டது.
விமானத்தில் செல்ஃபோன் மற்றும் இணைய தள சேவைகளை பயன்படுத்த அனுமதிக்கலாம் என சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் பரிந்துரை செய்துள்ளது.
ராஜஸ்தானின் பில்வாரா சந்தையில் கைபேசி ஒன்றினை திருட முற்பட்ட நபர் ஒரவரை பொதுமக்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
ராஜஸ்தானின் பில்வாரா சந்தையில் மக்கள் நெரிசிலினை பயன்படுத்தி, கூட்டத்தில் கைபேசியினை திருட முற்பட்ட நபர் பொதுமக்களிடம் சிக்கினார்.
Rajasthan: Man thrashed by crowd after he was allegedly caught stealing mobile phone in a market in Bhilwara yesterday (24.10.2017) pic.twitter.com/O1uIfygvlc
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.