Nothing Phone: நத்திங் நிறுவனம் தனது நத்திங் போனின் (1) வாரிசான நத்திங் ஃபோனின் (2) மாடலை 2023ம் ஆண்டின் கோடை காலத்தில் அறிமுகப்படுத்தப்போவதாக டீசரை வெளியிட்டுள்ளது.
Internet Connection In India: 2025 க்குள் அனைத்து நாடுகளும் பின்தங்கச்செய்து இந்தியா முதலிடத்திற்கு வந்துவிடும் என்று சொன்னால் பெருமையாக இருக்கிறதா? இது எந்தத் துறையில் தெரியுமா?
தனிப்பட்ட மற்றும் முக்கியமான விவரங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஸ்மார்ட்போன்களில் டவுன்லோடு செய்து வைத்திருக்கும் 19 வகையான செயலிகளை நீக்க வேண்டும் என்றும் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) மக்களின் பாதுகாப்பிற்காக பல மாற்றங்களை கொண்டு வருகிறது, அந்த வகையில் தற்போது ட்ராய் அமைப்பு மே 1 முதல் சில விதிகளை மாற்றப் போகிறது.
Cute Viral Video: தொடர்ந்து, மொபைல் பார்ப்பதால் ஏற்படும் கண் பாதிப்புகள் குறித்து 2 வயதான பெண் குழந்தை, அதன் குட்டி தம்பிக்கு அறிவுரை சொல்லும் க்யூட்டான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இபிஎஃப் திட்டம் 1952, ஓய்வூதியத் திட்டம் 1995 (இபிஎஸ்) மற்றும் காப்பீட்டுத் திட்டம் 1976 (இடிஎல்ஐ) ஆகியவை பிஎஃப் மற்றும் ஓய்வூதியக் காப்பீட்டின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு அரசாங்கம் வழங்கும் மூன்று சிறப்பான திட்டங்களாகும்.
சமூக ஊடகங்களில் அதிக நேரம் நேரத்தை செலவிடுவது, திரைப்படம் பார்ப்பது அல்லது ஆன்லைன் கேம்களை விளையாடுவது போன்றவற்றின் மூலமும் உங்களால் கண்கள் பாதிப்படையும்.
நடிகர்கள் சிவகுமார் மற்றும் அஜித்குமார் ஆகியோரை தொடர்ந்து தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை நடிகர் சித்தார்த் பிடுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.