Oppo Reno 8 Series Launch: ஓப்போ நிறுவனம் இன்று மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்றில், மூன்று தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது. OPPO Reno 8 சீரிஸ் தவிர, வயர்லெஸ் இயர்போன்கள் மற்றும் மலிவு விலையில் ஆண்ட்ராய்டு டேப்லெட் அறிமுகமாகிறது..
OPPO A77 5G: செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, ஓப்போ எ77 5ஜி ஆனது 8எம்பி செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. இதன் பின் பேனலில் 48எம்பி பிரதான கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் டூயல்-எல்இடி ஃபிளாஷ் உள்ளது.
8ஜிபி ரேம் 64எம்பி கேமரா 4000எம்ஏஎச் பேட்டரி மீடியாடெக் டைமன்சிட்டி 800யூ ஆண்ட்ராய்டு 11 சிறப்பு விவோ வி21 5ஜி ஃப்ளிப்கார்ட்டில் தற்போது பெரும் தள்ளுபடியில் கிடைக்கிறது.
64MP கேமராவுடன் 4000mAh பேட்டரியைக் கொண்ட இந்த போனில் 8ஜிபி ரேம் பொருத்தப்பட்டுள்ளது. போனின் விலை, சலுகைகள் மற்றும் விவரக்குறிப்புகள்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.