Mumbai Attack accused Tahawwur Rana to India: பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் தஹவ்வூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது
26/11 Attack Mumbai: 14 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், மும்பை தாக்குதலின் காயங்கள் இன்னும் நாட்டு மக்களின் இதயங்களில் அப்படியேதான் உள்ளன. இந்த தாக்குதல் உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நான்கு நாட்களுக்குத் தொடர்ந்த இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. நீண்ட நேரம் தொடர்ந்த போராட்டத்தில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு ஒரு பயங்கரவாதி உயிரோடு பிடிபட்டான்.
2008 ஆம் ஆண்டில், 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரியாக செயல்பட்ட லக்வி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் சபையால் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பதில் நடவடிக்கை 360 டிகிரியில் நடந்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Defence Minister Rajnath Singh)) தெரிவித்தார்.
12 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நவம்பர் மாதத்தில் மும்பையில் நடந்த அந்த தாக்குதல் நாட்டிற்கு துக்கம், அதிர்ச்சி, கோபம், திகில், அச்சம் என அனைத்து உணர்வுகளையும் ஒன்றாக அளித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.