புத்தாண்டு விருந்துகளுக்கான வழிகாட்டுதல்கள்: இந்த நகரங்களில் கொண்டாட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் குளிர்காலத்தில் COVID-19 வழக்குகள் அதிகரிப்பதைத் தடுக்க கடுமையான விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு, மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.
மும்பை தாராவியில் 2.5 கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 6,50,000 பேர் வாழ்கின்றனர். இதிலிருந்து அது எவ்வளவு மக்கள் தொகை நெரிசலான பகுதி என்பதை அறிந்து கொள்ளலாம்.
நவி மும்பை பகுதியில் ஆன்லைனில் பீட்சா (Pizza) ஆர்டர் செய்த வயதான தம்பதியினர் அதற்கு கொடுத்த விலைi மிகவும் அதிகம். வங்கிக் கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் Pizzaவின் விலை என்றால் எப்படி இருக்கும்? ஆனால், பணம் போன பிறகும் பீட்சா வரவில்லை என்பது தான் இன்னும் கொடுமையான செய்தி.
காஜல் அகர்வால் மற்றும் கெளதம் கிட்ச்லு புதுமணத் தம்பதிகள். அழகான இந்த ஜோடியைப் போலவே அவர்களது திருமண கேக்கும் அழகாக இருப்பதோடு, பிரபலமாகவும் ஆகிவிட்டது. அதற்கு காரணம் என்ன தெரியுமா?
மும்பையில் நடந்த கொடூரமான சம்பவம் குழந்தையை தனியாக லிஃப்டில் செல்ல அனுமதிக்கக்கூடாது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. தனது குடும்பத்தை சேர்ந்த பிற குழந்தைகளுடன் லிஃப்டுக்குள் இருந்த முகமது ஹுசைஃபா ஷேக் (Mohammad Huzaifa Shaikh), நான்காவது மாடிக்கு சென்றார். அங்கு நடந்த கொடுமை இது....
12 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நவம்பர் மாதத்தில் மும்பையில் நடந்த அந்த தாக்குதல் நாட்டிற்கு துக்கம், அதிர்ச்சி, கோபம், திகில், அச்சம் என அனைத்து உணர்வுகளையும் ஒன்றாக அளித்தது.
கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அகமதாபாத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இங்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது....
நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30 ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. இரு மனங்கள் இணைந்து, திருமண பந்தத்தில் இணையவிருக்கும் நாளன்று, காஜல் அகர்வாலின் கணவனாக கைப்பிடிக்கவிருக்கும் கெளதம் கிச்லு யார் தெரியுமா?
மும்பையின் பழமையான மற்றும் மிகப்பெரிய துர்கா பூஜை பந்தல்களில் ஒன்று வடக்கு பம்பாய் சர்போஜனின் துர்கா பூஜா சமிதி. பல ஆண்டுகளாக பல பிரபலங்களும் இங்க்கு வந்து துர்கா பூஜை கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்வார்கள். இந்த ஆண்டு COVID -19 தொற்றுநோய்க்கு மத்தியில், கடுமையான விதிமுறைகளை கடைபிடித்து பூஜையை கொண்டாட பூஜா சமிதி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
விமான அமைச்சகத்தின் பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ் தர்பங்கா விமானத்தின் 13 வது இடமாகவும், விமானத்தின் உள்நாட்டு வலையமைப்பில் 55 வது இடமாகவும் இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.