கேட்வே ஆஃப் இந்தியாவை சுற்றி பார்க்க அந்தப் பெண் சென்றிருந்தார். அவர் கடலின் அலைகளை ரசித்து வந்த நிலையில், திடீரென்று சமநிலையை இழந்ததால் கடலில் விழுந்தார். அந்த பெண் கடலில் விழுவதைப் பார்த்து, சுற்றியுள்ளவர்கள் உதவிக்காக கத்த ஆரம்பிக்கிறார்கள்.
மும்பையில் முதல் ஜம்போ கழிப்பறையில் அதிநவீன துப்புரவு சிஸ்டம், செய்தித்தாள்கள், இலவச வைஃபை வசதி (free Wi-Fi access), டிவி வசதி, எல்.ஈ.டி மற்றும் காத்திருக்கும் (Waiting area Toilet) பகுதி போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன.
போலி தடுப்பூசி முகாம் நடத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த பெண், போலி அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்குவதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்தனர்
நிழலுக தாதா மற்றும் தப்பியோடிய மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிம். அவரது சகோதரர் இக்பால் கஸ்கரை மும்பையில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு (NCB) கைது வைத்துள்ளது. பல வழக்குகளில் இக்பால் கஸ்கரிடம் முன்னதாக நடத்தப்பட்ட விசாரணைகளில் பல சர்வதேச தொடர்புகள் அம்பலமாகின. இதன் மூலம் போதை பொருள் கட்டுபாட்டு அமைப்பு மும்பையில் பல போதை மருந்து தொடர்புகளை கண்டறிந்தது.
மும்பை: நிலை ஒன்றில் இடம்பெற்றுள்ள மாவட்டங்கள் முழுமையாக திறக்கப்படும் என்று அமைச்சர் விஜய் வதேட்டிவார் தெளிவுபடுத்தியுள்ளார். இங்குள்ள ஒவ்வொரு அலுவலகத்திலும் 100% வருகை இருக்கும்.
அரேபிய கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவான டவ்-தே புயல், பின்னர் வலுப் பெற்று கர்நாடகா, கோவா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வழியாக குஜராத் கடற்கரையில் இன்னும் வலுப்பெற்று நிலை கொண்டது.
விபத்திற்குள்ளான ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தில், 2 பணியாளர்கள், ஒரு மருத்துவர் மற்றும் ஒரு நோயாளி உட்பட ஐந்து பேர் இருந்தனர். மும்பை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
IPL 2021 போட்டி ரத்து செய்யப்படும் அபாயத்தில் உள்ளது. ஐ.பி.எல். இல் கொரோனா உள் நுழைந்த பின்னர் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் ஒரு பெரிய அறிக்கை அளித்துள்ளார்.
IPL 2021: இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) கொரோனா வைரஸ் உள் நுழைந்த பிறகு பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் வரும் நேரத்தில் BCCI பெரிய முடிவுகளை எடுக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தான் செய்யும் உதவியை முறையாக செய்ய, ஷாஹனவாஸ், குழு ஒன்றை அமைத்து, ஒரு ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட்டு, ஒரு கட்டுப்பாட்டு அறையையும் அமைத்துள்ளார். முறையாக ஷாஹனவாஸ் ஏற்பட்டுத்தியுள்ள வசதிகளால், கட்டுப்பாட்டு அறைக்கு யாரேனும் தொலைபேசியில் அழைத்தால், உடனடியாக அவருக்கு உதவி வந்து சேரும்.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணமாக மகாராஷ்டிராவில் ஊரடங்கு விதிக்கப்பட்டாலும், ஐ.பி.எல் (IPL 2021) போட்டிகள் மும்பையிலேயே நடைபெறும் என்று பி.சி.சி.ஐ (BCCI) தெளிவுபடுத்தியுள்ளது.
மும்பையின் வாங்கடே ஸ்டேடியத்தில் பணிபுரியும் 8 ஊழியர்களுக்கு COVID-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சிகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியன் பிரீமியர் லீக்கின் 14 வது பதிப்பிற்கு முன்னதா, மைதானத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கோவிட் பரிசோதனைகள் நடத்தப்பட்டபோது இந்த முடிவுகள் வெளியாகின.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.