நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே 2000 ரூபாய் கூலிப் பணம் தர மறுத்தவரின் தாயை உறவினர் ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆடி கார் வாங்கிக் கொடுக்காததால் மூன்றாம் ஆண்டு திருமண நாள் அன்று மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்திருக்கிறார் கணவர். பெண்ணின் பெற்றோர் போலீசில் கதறி அழுத காட்சி மனதை உருக்குவதாக இருந்தது.
இந்திய வரலாற்றில் கொடூர கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி அனைவரும் ஆட்டிப்படைத்த ஒரு கும்பல் இருந்தது. அவர்களின் தடம் அழிந்த வரலாற்றின் பதிவு இது.
Delhi Crime: ஜூன் 6-ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தன் மகளை தம்பி திருமணம் செய்து கொள்ளாததால் சொத்துக்காக ஆத்திரமடைந்த பெண், மகளுடன் சேர்ந்து தம்பி குழந்தையை பக்கெட்டில் மூழ்கடித்து கொலை செய்திருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.