English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Live• AUS IND 62/2 (26)
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • COVID தடுப்பூசி கவுண்டவுன் ஸ்டார்ட்: முதல் டோஸ் யாருக்கு வழங்கப்படும்!
  • தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் 28 நாட்களுக்கு மது அருந்தக் கூடாது: விஜயபாஸ்கர்
  • நாட்டின் மிகப்பெரிய வங்கி எச்சரிக்கை வீடியோ வெளியீடு!
  • COVID தடுப்பூசி கவுண்டவுன் ஸ்டார்ட்: முதல் டோஸ் யாருக்கு வழங்கப்படும்!
  • இந்திய நீதித்துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது குருமூர்த்தியின் பேச்சு!!
  • Tamil News
  • Muslims

Muslims News

Uyghur முஸ்லிம்களை சிறையில் அடைத்ததை China ஒப்புக் கொள்வது ஏன்?
China Dec 31, 2020, 07:11 PM IST
Uyghur முஸ்லிம்களை சிறையில் அடைத்ததை China ஒப்புக் கொள்வது ஏன்?
Uyghur முஸ்லிம்களை சிறையில் அடைத்ததை China இப்போது ஒப்புக் கொள்வது ஏன்? அமெரிக்காவுக்கு பதிலளிக்கும் சீனா
கொரோனா தடுப்பூசி ஹலாலா ஹராமா.. இஸ்லாமிய  மதகுருக்கள் கூறுவது என்ன..!!
Corona Vaccine Dec 21, 2020, 09:28 PM IST
கொரோனா தடுப்பூசி ஹலாலா ஹராமா.. இஸ்லாமிய மதகுருக்கள் கூறுவது என்ன..!!
ஒரு விலங்கிலிருந்து பெறப்பட்ட ஆன்டிபாடிகளை கொண்டு தடுப்பூசி தயாரிக்கப்படும்போது, ​​அது வெக்டர் தடுப்பூசி என அழைக்கப்படுவதாக மருத்துவ அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். 
இந்தியாவில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர்கள் அல்ல: சாக்‌ஷி மகராஜ்
Sakshi Maharaj Dec 20, 2020, 04:16 PM IST
இந்தியாவில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர்கள் அல்ல: சாக்‌ஷி மகராஜ்
தற்போதைய நிலவரத்தின் படி, இந்தியாவில், பாகிஸ்தானை விட அதிக அளவில் இஸ்லாமியர்கள் உள்ளனர் என்றும், அவர்கள் சிறுபாண்மையினர் அல்ல எனவும், பாஜக எம்பி சாக்‌ஷி மக்ராஜ் கூறியுள்ளார்.  
2020, October 25: உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்திய முதல் 10 செய்திகள் இங்கே
Prophet Oct 25, 2020, 09:11 PM IST
2020, October 25: உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்திய முதல் 10 செய்திகள் இங்கே
அமெரிக்கா, சீனா, இம்ரான் கான், துருக்கி, அர்மீனியா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...
முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்கு நபிகளின் கார்ட்டூன்களை பயன்படுத்துவதாக துருக்கி குற்றச்சாட்டு
Prophet Oct 25, 2020, 08:21 PM IST
முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்கு நபிகளின் கார்ட்டூன்களை பயன்படுத்துவதாக துருக்கி குற்றச்சாட்டு
கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் ஐரோப்பாவில் உள்ள முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்கு நபிகள் நாயகத்தின் "கேலிச்சித்திரங்கள்" பயன்படுத்தப்படுவதாக துருக்கி குற்றம் சாட்டுகிறது.
இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் சகல உரிமைகளுடன் அதிக மகிழ்ச்சியாக உள்ளனர்: RSS தலைவர்
Mohan Bhagwat Oct 10, 2020, 10:32 AM IST
இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் சகல உரிமைகளுடன் அதிக மகிழ்ச்சியாக உள்ளனர்: RSS தலைவர்
முகலாய பேரரசர் அக்பருக்கு எதிராக, மேவார் மன்னர் மஹாராணா பிரதாப்பின் இராணுவத்தில் பல முஸ்லிம்கள் போராடியதை மேற்கோள் காட்டி, பகவத் இந்தியாவின் வரலாற்றில் நாட்டின் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்தும்போதெல்லாம் அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று கூறினார். 
Sweden Riots: பற்றி எரியும் ஸ்வீடன்... பிரச்சனைக்கு காரணம் என்ன..!!!
Europe news Aug 30, 2020, 12:08 AM IST
Sweden Riots: பற்றி எரியும் ஸ்வீடன்... பிரச்சனைக்கு காரணம் என்ன..!!!
ஐரோப்பில் அமைதி பூங்காவாக திகழும் நாடுகளில் ஒன்று ஸ்வீடன். அங்கே வெள்ளிக்கிழமை குரான் அவமதிக்கப்பட்டதாக செய்தி வந்ததில் இருந்து கலவரம் வெடித்தது. 
இஸ்லாமியர்களின் பிளாஸ்மா கொடையை பாராட்டும் பாஜக பிரபலங்கள்...
BJP Apr 22, 2020, 10:44 AM IST
இஸ்லாமியர்களின் பிளாஸ்மா கொடையை பாராட்டும் பாஜக பிரபலங்கள்...
கடந்த மாதம் டெல்லியில் நடந்த தப்லி-இ- ஜமாஅத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உட்பட பல முஸ்லிம்கள் இப்போது தங்கள் பிளாஸ்மாவை தானம் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்க்கும் UAE...
UAE Apr 21, 2020, 09:15 AM IST
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்க்கும் UAE...
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியா பின்னடைவை எதிர்கொள்ளும் இந்த வேலையில், பிரதமர் மோடியின் சமீபத்திய ட்வீட் மிகவும் தாமதமாக வந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்து சகிப்புத்தன்மையை தவறாக நினைக்காதீர்கள் -தேவேந்திர பட்னாவிஸ்!
Maharashtra Feb 22, 2020, 08:59 AM IST
இந்து சகிப்புத்தன்மையை தவறாக நினைக்காதீர்கள் -தேவேந்திர பட்னாவிஸ்!
100 கோடி இந்துக்களுக்கு 15 கோடி முஸ்லிம்கள் நிகரான போட்டியை விடவும் வலிமையாக உள்ளனர் என AIMIM தலைவர் வாரிஸ் பதான் கூறியதற்கு மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 
உடைக்கவும், பிரிக்கவும் இந்தியா ஒன்றும் கோழி கழுத்து அல்ல: ஆசாதுதீன்!
Sharjeel Imam Jan 26, 2020, 11:39 AM IST
உடைக்கவும், பிரிக்கவும் இந்தியா ஒன்றும் கோழி கழுத்து அல்ல: ஆசாதுதீன்!
இந்தியா கோழியின் கழுத்து அல்ல, உடைக்கவோ பிரிக்கவோ முடியாது என ஷர்ஜீல் இமாமின் கருத்தை ஆசாதுதீன் ஒவைசி கண்டிக்கிறார்!!
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக சிவசேனா நிலைப்பாடு என்ன?
Shiv Sena Jan 25, 2020, 01:23 PM IST
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக சிவசேனா நிலைப்பாடு என்ன?
நாட்டிற்குள் நுழைந்த பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்றும், "இது குறித்து எந்த சந்தேகமும் இல்லை" என்றும் சிவசேனா கூறியுள்ளது.
மம்தா பானர்ஜி தனது மன சமநிலையை இழந்துவிட்டார் -பாஜக பிரமுகர்
Mamata Banerjee Dec 27, 2019, 10:22 AM IST
மம்தா பானர்ஜி தனது மன சமநிலையை இழந்துவிட்டார் -பாஜக பிரமுகர்
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது மன சமநிலையை இழந்துவிட்டதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா தெரிவித்துள்ளார்.
ஹிட்லரின் படையுடம் RSS படையை ஒப்பிட்ட பாகிஸ்தான் பிரதமர்...!
Pakistan Dec 27, 2019, 09:56 AM IST
ஹிட்லரின் படையுடம் RSS படையை ஒப்பிட்ட பாகிஸ்தான் பிரதமர்...!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்திற்கு (RSS) எதிரான தனது ட்வீட் மூலம் இந்தியாவின் உள் விஷயங்களில் மீண்டும் இறங்கியுள்ளார்!
இந்து அகதிகளுக்கு இந்தியாவை தவிர வேறு எந்த நாடு உள்ளது -ரூபானி!
Gujarat Dec 25, 2019, 12:30 PM IST
இந்து அகதிகளுக்கு இந்தியாவை தவிர வேறு எந்த நாடு உள்ளது -ரூபானி!
இந்து அகதிகளுக்கு இந்தியாவை தவிர வேறு எந்த நாடு போக்கிடம் அளிக்கமுடியும் என குஜராத் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்!
பாகிஸ்தான் முன்னாள் அமைச்சருக்கு இந்தியாவில் குடியுரிமை?
India Dec 12, 2019, 02:10 PM IST
பாகிஸ்தான் முன்னாள் அமைச்சருக்கு இந்தியாவில் குடியுரிமை?
பாகிஸ்தானில் பெனாசிர் பூட்டோவின் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திவ்யாரம், இந்தியாவில் குடியுரிமை பெறவுள்ளார்.
திமுக என்றைக்கும் சிறுபான்மையினரை கைவிடாது; CAB எதிராக வாக்களிப்பு: கனிமொழி
Citizenship Amendment Bill 2019 Dec 11, 2019, 01:24 PM IST
திமுக என்றைக்கும் சிறுபான்மையினரை கைவிடாது; CAB எதிராக வாக்களிப்பு: கனிமொழி
2019 குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக திமுக வாக்களித்தனர். மேலும் திமு கழகம் என்றைக்கும் சிறுபான்மையினரை கைவிடாது என எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
சீன அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை விதித்து அமெரிக்கா அதிரடி!
United Sates Oct 9, 2019, 10:42 AM IST
சீன அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை விதித்து அமெரிக்கா அதிரடி!
சீனாவில் வசிக்கும் சிறுபான்மையினர் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் சீன அரசு அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடு விதிப்பு!!
முஸ்லீம்களுக்கு 50 மனைவி, 1050 குழந்தையையும் பெறுகின்றனர்: BJP MLA
BJP MLA Jul 15, 2019, 02:56 PM IST
முஸ்லீம்களுக்கு 50 மனைவி, 1050 குழந்தையையும் பெறுகின்றனர்: BJP MLA
முஸ்லீம்களுக்கு 50 மனைவிகள், 1050 குழந்தைகளை பெற்றுக்கொளவதாக பாஜக எம்.எல்.ஏவின் பாஜக எம்.எல்.ஏ சுரேந்தர் சிங் கருத்தால் சர்ச்சை!!
இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் பயணம்...
Hajj Jun 10, 2019, 01:12 PM IST
இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் பயணம்...
இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக மத்திய சிறுமான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்!
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • அதிமுக-பாஜக கூட்டணியில் சசிகலா? சூசகமாக சொல்கிறார் Thuglak குருமூர்த்தி
    AIADMK

    அதிமுக-பாஜக கூட்டணியில் சசிகலா? சூசகமாக சொல்கிறார் Thuglak குருமூர்த்தி

  • 4 ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்தியது Reliance Jio: உங்ககிட்ட இந்த plan இருக்கா?
    Jio
    4 ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்தியது Reliance Jio: உங்ககிட்ட இந்த plan இருக்கா?
  • 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு 20 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை!!
    7th pay commission
    7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு 20 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை!!
  • யாருக்கெல்லாம் மீண்டும் மறுபிறவி கிடையாது? - இதோ உங்களுக்கான பதில்!
    Spiritual informations
    யாருக்கெல்லாம் மீண்டும் மறுபிறவி கிடையாது? - இதோ உங்களுக்கான பதில்!
  • Ivanka Trump-ன் வீட்டருகில் toilet-ஐ பயன்படுத்த 3000 டாலர் வாடகை: இது என்ன புது கதை?
    Ivanka Trump
    Ivanka Trump-ன் வீட்டருகில் toilet-ஐ பயன்படுத்த 3000 டாலர் வாடகை: இது என்ன புது கதை?
  • மலைச்சாரலில் சத்குருவின் சிறப்புரையுடன் கோலாகலமாக நடந்த ஈஷா மாட்டுப் பொங்கல் விழா
    Isha Foundation
    மலைச்சாரலில் சத்குருவின் சிறப்புரையுடன் கோலாகலமாக நடந்த ஈஷா மாட்டுப் பொங்கல் விழா
  • லேண்ட்லைன் புதிய விதி: இன்று முதல் மொபைல் எண்ணை அழைக்க 0 கட்டாயம்!!
    Landline Phone
    லேண்ட்லைன் புதிய விதி: இன்று முதல் மொபைல் எண்ணை அழைக்க 0 கட்டாயம்!!
  • பாண்டியா சகோதரர்களின் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த Virat Kohli
    Team India
    பாண்டியா சகோதரர்களின் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த Virat Kohli
  • டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார் T.Natarajan: அறிமுகத்திலேயே ஒரு அபூர்வ சாதனை
    IND Vs Aus
    டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார் T.Natarajan: அறிமுகத்திலேயே ஒரு அபூர்வ சாதனை
  • பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி
    Vijay Sethupathi
    பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.