சுண்டைக்காய் பயன்கள்: சுண்டக்காயிலுள்ள ரிப்போப்ளேவின் வாய்ப் புண்ணையும், சொத்தைப் பல் உருவாவதையும் தடுக்கிறது. குரல் அடைப்பை சரி செய்வதற்கு சுண்டங்காய் உதவுகிறது.
கோடைகாலத்தில் பலருக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தோல் ஒவ்வாமை எனப்படும் அரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள். இவற்றை சரியாக கண்காணித்தால் வீட்டில் மருத்து குணங்களுடன் இருக்கும் பொருட்கள் வழியாகவே குணப்படுத்திவிட முடியும்.
சாப்பிட்டவுடன் உடனடியாக வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டால் அது அசிடிட்டி பிரச்சனையாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஒருவேளை அது அசிடிட்டியாக இருந்தால் எளிய வீட்டு மருத்துவம் மூலம் குணப்படுத்தலாம்.
சளி மற்றும் இருமல் உங்களை தொந்தரவு செய்கிறதா? உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய நேரம் இது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் பட்டியல் இங்கே.
கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு இருப்பவர்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாதோ அல்லது தீர்வுகள் இல்லையோ அதனை தீர்வாக இணையத்தில் பகிரப்படுகின்றன. அதனை பார்த்து டையட் எடுத்துக் கொள்வது நல்லதல்ல.
பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் ஹீமோ குளோபின் குறைப்பாட்டை தடுப்பது எப்படி? பாலினத்துக்கு ஏற்ப எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையெல்லாம் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Colorful Grapes for cholesterol: இந்த நிறத்தின் திராட்சை தமனிகளில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர அனுமதிக்காது, அதை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்
அழற்சி என்பது பொதுவாக இருக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக மாறி வருகிறது. இதற்கான காரணிகள் மற்றும் அதில் இருந்து விடுபடும் வழிகள் குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஒருவேளை நீங்கள் பிரச்சனையை எதிர்கொண்டால் அதில் இருந்து மீள்வதற்கான அல்லது பாதிப்பு மோசமடையாமல் இருப்பதற்கான வழிகளை தேடிக் கொள்வது நல்லது. அதில் உணவும் ஒன்று.
தற்போது கொலஸ்ட்ரால் பிரச்சனை மக்களிடையே அதிகரித்து வருகிறது. கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்ழ
infertility; அண்மைக்காலமாக குழந்தையின்மை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆண் மலட்டு தன்மை முக்கிய காரணமாக சுட்டிக் காட்டப்படுகிறது.
இளநரை என்பது இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனை. இதற்கு தீர்வாக, சந்தையில் பல பொருட்களை வாங்கலாம். ஆனால் அவற்றில் பெரும்பாலானாவை முடியின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். அதோடு பக்க விளைவுகளும் அதிகம் உண்டு.
உங்கள் கண் இமைகள் உதிர்ந்து போகின்றனவா? இமைகள் அடர்த்தி குறைவாக உள்ளனவா? கவலை வேண்டாம். வீட்டில் உள்ள சாதாரன பொருட்களை கொண்டு கண்களில் உள்ள இமைகளை அடர்த்தியாக மாற்ற சில டிப்ஸ்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.