Gut health | குளிர்காலத்தில் பரவும் பாக்டீரியா, வைரஸ்கள் காரணமாக குடல் பிரச்சனைகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Anti-aging | சிலருக்கு இளம் வயதிலேயே வயதான தோற்றம் வந்துவிடும். தோல் சுருக்கம் எல்லாம் வந்துவிடும். இதனை தடுப்பது எப்படி என்பதை பார்க்கலாம். முகம் அழகாய் இருக்க வேண்டும் என்பதில் பெண்கள், ஆண்கள் இருவருமே போராடுவார்கள். அதிலும் இளம்பெண்கள் முகத்தில் ஒரு முகப்பருவை பார்த்தாலே நாள் முழுக்க புலம்புவார்கள்.
Bone health : மூட்டு வலி, முழங்கால் வலி உங்களை பாடாய்படுத்துகிறது என்றால் ஸ்பெஷலான 5 உணவுகளை நீங்கள் சாப்பிடுங்கள். இந்த வலியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
மழைக்காலத்தில் லூஸ் மோஷன் பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம். நீங்களும் இதனால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், அதனை எப்படி நிறுத்துவது என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
Hair Care Tips: மாறிவரும் பருவத்தில் முடி பராமரிப்பில் கவனம் செலுத்தாவிட்டால், முடி உதிர்தல், பொடுகு மற்றும் முனைகள் பிளவு போன்ற பிரச்சனைகள் அதிகரித்து கூந்தல் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும்.
மலச்சிக்கல் பிரச்சனை என்பது தவறான உணவுப் பழக்கம், ஒழுங்கற்ற பழக்கவழக்கங்கள் மற்றும் குறைவான உடற்பயிற்சி ஆகியவை பலருக்கும் வந்துவிட்டது. இதற்கு மருந்து சாப்பிடாமல் யோகாசனங்கள் மூலம் தீர்க்கலாம்.
Vaginal Yeast Infection Home Remedies: மகளிர் பலருக்கு, பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும் பிரச்சனை இருக்கும். இதை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்? டிப்ஸ் இதோ!
Natural Remedies For Migraine: மைக்ரேன் வலி என்பது யாரோ ஒருவர் மண்டையில் சுத்தியலால் அடிப்பது போல் இருக்கும். சாதாரண சத்தம் கூட கேட்க முடியாது. தலைவலியுடன் சேர்த்து குமட்டல் போன்ற உணர்வு, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால், அதனை மைக்ரேன் தலைவலி என கூறுவர்.
Migraine Headaches Tips: பலருக்கு அவ்வப்போது தாங்க முடியாத தலைவலி ஏற்படும். இதை சரிசெய்ய, சில இயற்கையான மருத்துவ முறைகள் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா?
Constipation Natural Remedies: மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற எத்தனை வழிகள் இருந்தாலும், அத்தனையையும் முயற்சி செய்து பார்த்து சோர்ந்து போனவரா? கவலை வேண்டாம்... பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.