ஜூலை 20, 1961 இல், நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் காலடி வைத்த முதல் மனிதர் என்ற சாதனையை படைத்தார். அன்றிலிருந்து, ஜூலை 20ஆம் நாள் சந்திரன் தினமாக கொண்டாடப்படுகிறது
11,000 க்கும் அதிகமான தீவிர வானிலை நிகழ்வுகளின் பகுப்பாய்வு, 2000 ஆம் ஆண்டிலிருந்து, இந்த நிகழ்வுகளால் சுமார் 480,000 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
ஜனவரி 14ஆம் தேதியான இன்று தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதும் சூரியனுக்கும், பிற உயிர்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் நாள் (Thanks Giving Day) இன்று.
சூரியன் இருந்தாலும் அழகு, சென்றாலும் அழகு, செல்லும்போதும் அழகு, அதன் பயணம் என்றென்றும் முடியாதது. சூரியனின் பயணம் மட்டுமல்ல, அதன் அழகும் என்றென்றும் வெவ்வேறு வண்ணங்களில் வாழ்க்கையை வண்ணமயமாக்குகிறது.... ஆனால், சூரியன் 60 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு செல்லும் ஒரு நகரமும் இந்த பூமியில் உண்டு தெரியுமா? அது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறதா?
மணக்கும் மலர்கள், மனம் மயக்குபவை. மலரில்லா வாழ்க்கை என்பது உப்பு சப்பில்லா வாழ்க்கையாக வெறிச்சோடிப் போய்விடும். மலர்களின் மணம் மட்டுமல்ல, குணமும், சுகந்தமும் வாழ்வை வளமாக்குகின்றன.
உலகமே ஒரு உருண்டை என்றாலும் சக்கரங்கள் சுழன்றுக் கொண்டே இருக்கின்றன.... வாழ்க்கையும் சுழல்கிறது... நம் நாட்டின் பல்வேறு பகுதிகளின் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு...
நம்மை அதிசயப்படவைக்கும் எந்த வாய்ப்பையும் இயற்கை விட்டு வைப்பதில்லை. சில நேரங்களில் மழையுடன் வானத்தில் வானவில்லின் ஏழு வண்ணங்கள் நம் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.
தீவு என்பது நான்கு புறமும் கடல், ஏரி, ஆறு போன்ற நீர்ப்பரப்புகளால் சூழப்பட்ட ஒரு நிலப்பகுதி ஆகும். தீவின் வகைகளையும், வண்ணங்களையும் காட்டும் புகைப்படத் தொகுப்பு இது...
மலை என்பதற்கான குறிப்பான வரையறை ஏதும் இல்லை... உயரம், கன அளவு, வடிவம், சரிவு, இடைவெளி, தொடர்ச்சி என பல அம்சங்களை கணக்கில் கொண்டே மலை வரையறுக்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.