kodaikanal : கொடைக்கானலில், 2 ஏக்கர் பரப்பளவில் தனி ஒருவனாக இயற்கை விவசாயம் செய்து அசத்தும் பட்டதாரி இளைஞரை கண்டு, விவசாயிகளே பிரமித்து அசந்து போயிருக்கிறார்கள்.
வீட்டில் வளரும் தாவரங்கள் புத்துணர்வையும் நேர்மறை உணர்வையும் தருகின்றன. வண்ணமயமான மணக்கும் பூக்களைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கும். பூச்செடிகள் கண்ணுக்கு மட்டுமல்ல, மணம் பரப்பி மனதிற்கு மகிழ்ச்சியையும் தருகின்றன.
விஞ்ஞானத்தின்படி, மலர்கள் மன அழுத்தத்தை நீக்குகின்றன, வாஸ்துவின்படி, வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் மலர்களில் சில மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. மிகவும் மங்களகரமான மலர்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.
’பனி விழும் மலர் வனம்; உன் பார்வை ஒரு வரம்’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது. பனி சூழ்ந்த சிம்லாவின் இந்த புகைப்படங்கள் அந்த பாடலுக்கு புத்துயிர் கொடுக்கின்றன. நினைவெல்லாம் நித்யா திரைப்படத்தின் நினைவுகளை என்றென்றும் மறையாமல் நினைவில் நிறுத்தும் பாடல்வரிகள் என்றால், இமயமலைக்கு பட்டாடை போர்த்தி அழகு பார்க்கும் பனியின் அழகை என்ன சொல்லி வர்ணிப்பது?
புகைப்படங்கள் உதவி - ஏ.என்.ஐ
ஜெர்மனி இளைஞர் ஒருவர் மனிதர்கள் போன்று தோற்றமளிக்க விரும்பாததால் ரூ.12 லட்சம் செலவு செய்து தனது முகத்தை வினோதமாக மாற்றியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
"ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள புலிகள் காப்பகத்தில் 125க்கும் மேற்பட்ட வகையிலான பட்டாம்பூச்சிகள் உள்ளதாக பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் திகைத்துப்போனார்கள், இப்படியொரு வினோதமான நிகழ்வு நிகழ பின்னணி என்ன என ஆளுக்கு ஒரு கருத்து சொல்கிறார்கள். அப்படி என்ன தான் நடந்தது?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.