Nayanthara Vignesh Shivan Divorce Rumors : நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையே பிரச்சனை என்றும் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் தகவல் பரவியது. அதற்கு என்ன காரணம்? என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
Net Worth Of Nayanthara : 2024 ஆம் ஆண்டின் படி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்கிற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன் முழு விவரத்தை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
Kavin With Nayanthara: தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகனாக இருக்கும் கவின், நயன்தாராவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
FIR Against Nayanthara: சமீபத்தில் வெளியான அன்னப்பூரணி என்ற திரைப்படம் லவ் ஜிகாத்தை ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதாக கூறி மும்பையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Nayanthara-Vignesh Shivan: கோலிவுட்டை கலக்கும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி புதிதாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அவை இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
Annapoorani Twitter Review Update: இன்று அன்னபூரணி படம் பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். அவர்கள் கூறியுள்ளபடி படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.