NO NEET For India: நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான திமுகவின் கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்தும் அண்மை நிகழ்வுகள்.... தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் அண்மை கருத்து
NEET UG Result 2024 Declared: இம்முறை தமிழ் நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்திலும் முன்னேற்றம் காணப்படுகின்றது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய 1.52 லட்சம் மாணவர்களில் 89,426 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய ஒரு கையெழுத்து போதும் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின், ஒரு கோடி கையெழுத்து பெற்று சென்ற இடத்தின் ரகசியம் மர்மம் என்ன? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி.
நீட் என்பது எங்களுடைய கொள்கையின் முழக்கம். கிராம புறத்தில் கிராமபுரத்தில் ஒரு ஏழை தாயின் குழந்தை நீட் மூலமாக மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிக்கு போக முடியும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
Minister Udhayanidhi Stalin on NEET Exemption: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு விலக்களிப்போம் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். சத்தியமங்கலத்தில் நீலகிரி வேட்பாளர் ஆ. ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு.
மருத்துவக் கல்லூரிகளில் நம்முடைய மாணவர்கள் படிக்க முடியாத அளவுக்கு நீர் என்ற ஒரு தேர்வை வைத்துள்ளதாகவும், யாருக்காக இந்தக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டதோ அவர்களே இந்தக் கல்லூரிகளில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திமுக எம்பி. கனிமொழி வேதனை தெரிவித்துள்ளார்.
சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரத்தில், மன்னிப்பே கேட்டாலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தண்டிக்கப்பட வேண்டியவர் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 150 எம்.பி.பி.எஸ். இடங்களை ஒதுக்க தேசிய மருத்துவ ஆணையம் (NMC ) ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு மருத்துவப் படிப்பிற்கு கொண்டு வந்த நீட் தேர்வால் இதுவரை 21 மாணவர்கள் தற்கொலை செய்திருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
நீட்டை தேர்வை தொடர்ந்து மருத்துவ மாணவர்களின் கனவை துன்டாட மத்திய அரசு விரைவில் நெக்ஸ்ட் தேர்வை கொண்டுவர உள்ளதாக திமுக கொள்கை பரபரப்பு செயலாளர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசை கண்டித்து கடலூரில் திமுக நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கலந்து கொள்ளாதது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.