Pawan Kalyan vs Udhayanidhi Stalin: சனாதனம் விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியதற்கு, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதனை இங்கு விரிவாக காணலாம்.
PM Modi Latest Update News: பிரமதர் மோடி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சனாதன தர்மம் குறித்த உதயநிதியின் கருத்து, திமுகவின் அரசியல் நிலைப்பாடு, தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி, பன்முகத்தன்மை ஆகியவை குறித்து பேசியுள்ளார்.
Minister Udhayanidhi Stalin Sanatana Dharma Issue: சனாதன தர்மம் தொடர்பாக பேசிய வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி நேரில் ஆஜராக கோரி பாட்னா சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
சனாதன விவகாரத்தில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது என்றும் நோட்டீஸ் வந்தவுடன் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ரவி தமிழகத்தில் மத மோதலை ஏற்படுத்த அனுப்பப்பட்டவர் என சமாஜ்வாடி கட்சியின் எம்பியும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.
உடன்கட்டைக்கும், சதிக்கும் வித்தியாசம் தெரியாமல் அரைவேக்காட்டு விளக்கத்தை அண்ணாமலை கொடுத்திருப்பதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் கடுமையாக சாடியுள்ளார்.
தமிழ்நாட்டை வெல்லலாம் என சிலர் நினைக்கிறார்கள். இந்திய ஒன்றியத்தில் எந்த மாநிலத்தில் வென்றாலும் தமிழகத்தில் வெல்ல முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரத்தில், மன்னிப்பே கேட்டாலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தண்டிக்கப்பட வேண்டியவர் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
Udhayanidhi Stalin Vs Sanatana Dharma: சனாதன தர்மம் சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கு எதிரானது எனக்கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி, பீகார் உட்பட பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன தர்மம் குறித்து பேசிய கருத்துக்கள் தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் பேசியவை பின்வருமாறு
பெண் வடிவத்தை மேன்மைப்படுத்தும் துர்கா, நவராத்திரி 5-ம் நாளாக இன்று, அலகாபாத்தில் உள்ள அலோபி தேவி கோவிலில் பெண்கள் அதிகாலை முதல் வழிபாடு செய்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.