தமிழகத்தில் 21 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையின் முடிவில் டிஜிட்டல் சாதனங்கள், முக்கிய ஆவணங்கள் செல்போன்கள் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கும்பகோணத்தை சேர்ந்த பாமக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களின் 24 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த கர்நாடக இளைஞர்கள் வருங்காலத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு ஏதுவாக, ரோபாடிக்ஸ் படித்து வந்ததாக என்ஐஏ அதன் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது
தமிழகம் முழுவதும் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் தமிழரசனிடம் கேட்கலாம்.
சென்னையில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் என்.ஐ. ஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
COVAI CAR BLAST NIA Raid Updates: கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே நடைபெற்ற கார் வெடி விபத்து தொடர்பான என்.ஐ.ஏ விசாரணையின் அடுத்தகட்டமாக அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் செயல்பட்ட மூன்று மாடி கட்டிடத்தில் NIA ஆய்வாளர் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேரை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஜமீஷா முபீனின் இல்லத்திற்கு நள்ளிரவில் அழைத்து வந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கு: நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்ட 6 பேரில் மூன்று பேருக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் கார் விற்பனை செய்ததின் காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள தல்கா உள்ளிட்ட இளைஞர்களிடம் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டுமென, ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி கோரிக்கை விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.