Nitish Kumar BJP Alliance: நிதீஷ் குமார் இன்று ஆளுநரை சந்திக்க உள்ளதாகவும், அதில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவின் ஆதரவுடன் மீண்டும் பதவியேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
INDIA Alliance News: I.N.D.I.A கூட்டணிக்கு காங்கிரஸ் சேர்ந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாகவும், அதில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின ஆலோசனைக் கூட்டத்தில், தி.மு.க. தலைவர்கள் ஹிந்தியை கற்க வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், சற்று கோபத்தில் பேசியது இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
INDIA Alliance Meeting Postponed: பல முக்கிய தலைவர்கள் டிசம்பர் 6 ம் தேதி கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியாததால், இந்தியா கூட்டணி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
INDIA Alliance Meeting: இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு மூன்று முக்கியத் தலைவர்கள் வராததால், அனைவரின் கவனம் அவர்கள் மீது விழுந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, இந்தியக் கூட்டணி கூட்டத்திற்கு 28 கட்சிகளையும் அழைத்திருந்தார்.
Bihar Caste Survey Data: நாடு முழுவதும் பெரும் புயலை கிளப்பி உள்ள பீகார் மாநில சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசுக்கு தலைவலியாக மாறிவிட்டது. அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
Opposition Parties Bihar Joint Press Meet: மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த 16 எதிர்கட்சிகள் பங்கேற்ற கூட்டம் பீகாரில் நடைபெற்றது. கூட்டத்தில் என்ன நடந்தது, கூட்டத்திற்கு பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தலைவர்கள் பேசியது குறித்து இதில் காணலாம்.
Opposition parties Meet: இந்தியாவில், அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து நடத்தவிருகும் ஒற்றுமை கூட்டம் நடக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெறவிருக்கும் கூட்டத்தில் எந்த கட்சிகள் பங்கேற்கின்றன? எவை விலகுகின்றன?
Nitish Kumar Masterstroke: சோன்பர்சாவின் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ., ரத்னேஷ் சதா, பீகார் அமைச்சராக பதவியேற்றார். இது 2023 பொதுத்தேர்தலை குறிவைத்து, முதலமைச்சர் நிதீஷ்குமார் மேற்கொள்ளும் அரசியல் காய் நகர்த்தலாக பார்க்கப்படுகிறது
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் வரும் 12-ம் தேதி நடைபெற இருந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பீகாரில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது. பாலம் இடிந்து விழும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Caste Based Census : ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பீகாரில் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், அதனால் யாருக்கு நன்மை, இதன் மீதுள்ள அரசியல் பின்னணி ஆகியவற்றை இங்கு காணலாம்.
Jan Suraj yatra: பிரசாந்த் கிஷோர் ஞாயிற்றுக்கிழமை முதல் ஜன் சூரஜ் பாதயாத்திரையைத் தொடங்கினார்... இது அரசியல் கட்சிகளிடையே பல கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பியிருக்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.