நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார் நிதிஷ்குமார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க அமித் ஷா (Amit Shah) மற்றும் ஜே.பி.நடா (JP Nadda) ஆகியோர் பாட்னா செல்கின்றனர்.
ஐக்கிய ஜனதா தள (JD(U)) தலைவர் நிதீஷ்குமாரை தலைவராக தேர்ந்தெடுத்த என்.டி.ஏ (NDA) ஒருமனதாக தேர்வு செய்தது. நிதீஷ்குமார் நாளை பீகார் முதலமைச்சராக பதவியேற்பார்.
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 7 (சனிக்கிழமை) நடைபெறும். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பீகார் மக்களுக்கு பகிரங்கக் கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா வைரஸ் நெருக்கடி, வேலையின்மை, விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் பிரச்சினைகள் போன்றவற்றை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் நிதீஷ் குமார் புறக்கணித்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) குற்றம் சாட்டினார்.
சீதா தேவி இல்லாமல் பகவான் ராமர் முழுமை அடையமாட்டார் எனக் கூறிய சிராக் பாஸ்வான், அயோத்தியின் ராமர் கோயிலையும் சீதாமாரியையும் இணைக்கும் ஒரு கார்டார் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
"பிரதமர் என் இதயத்தில் வாழ்கிறார், நான் அவருக்கு ஹனுமனை போன்றவன். என்னை விமர்சிப்பவர்கள் விரும்பினால், என் இதயத்தைத் திறந்து காட்ட முடியும். நான் பிரதமரின் புகைப்படத்தைப் பயன்படுத்தத் தேவையில்லை" என்று சிராக் பாஸ்வான் கூறினார்.
மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அக்டோபர் 8 ஆம் தேதியன்று காலமானார். 74 வயதான பாஸ்வானின் மரணம் குறித்து, அவரது மகனும் எல்ஜேபி தலைவருமான சிராக் பாஸ்வான் தெரிவித்தார்
முதலமைச்சர் நிதீஷ்குமார் இறப்புகள் குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ. 4 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
கிராமப்புற இந்தியாவில் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மெகா கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்...!
கொரோனா வைரஸ் கோவிட் -19 ஊரடங்கு காரணமாக பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் பீகார் மக்களை மீண்டும் பீகாரிற்கு அனுப்ப சிறப்பு ரயில்களை இயக்க பரிந்துரைத்ததை பரிசீலித்த பீகார் முதல்வர் நிதீஷ் குமார் திங்கள்கிழமை (மே 4) மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
கொரோனா நோயாளிகளைக் கண்டறிவதற்கான முயற்சியில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மாநிலத்தின் நான்கு பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளவர்களை வீட்டுக்கு வீடாய் சென்று சோதிக்கும் பிரச்சாரத்தை துவங்கினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.