Name Control By Kim: Kim Ju-ae என்ற பெயர் இருப்பவர்கள், பெயரை ஒரு வாரத்திற்கு மாற்றி விட்ட வேண்டும் என பெயருக்கும் தடை விதித்துள்ளது வட கொரிய அரசு! இது அந்நாட்டு அதிபரின் மகள் பெயர். இந்த பெயர், வேறு யாருக்கும் இருக்கக்கூடாதாம்!
தென் கொரிய மற்றும் அமெரிக்க திரைப்படங்களைப் பார்த்ததற்காக இரண்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வட கொரியா மரண தண்டனையை நிறைவேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Kim Jong Un Family: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள், முதன்முதலாக தனது மகளுடன் பொதுநிகழ்ச்சிக்கு வந்தார்... நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தவர்களின் எண்ணங்கள் ஈடேறின
Korean Peninsula Tension: வடகொரியா தொடர்பான அமெரிக்க-தென்கொரியா-ஜப்பான் உச்சிமாநாட்டின் உடன்படிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் "கடுமையான" நடவடிக்கைகளை தொடங்கியது வடகொரியா
Kim Jong Un vs Kamala Harris: கொரிய தீபகற்பத்திற்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்த வாரத்தில் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை செய்துள்ளது பதற்றங்களை அதிகரித்துள்ளது
North Korea Explanation: ரஷ்யாவிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை வடகொரியா மறுத்துள்ளது... பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்துமாறு அமெரிக்காவை எச்சரிக்கிறது வடகொரியா
North Korea: தென் கொரியாவால் ஏவப்பட்ட பலூன்கள் மூலம் எல்லையில் பறந்த பியோங்யாங் எதிர்ப்பு பிரச்சார துண்டு பிரசுரங்கள் மற்றும் பிற பொருட்களால் கொரோனா வைரஸ் வட கொரியாவுக்கு கொண்டு வரப்பட்டதாக அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யா - வடகொரியா இடையேயான உறவு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டுமென ரஷ்ய அதிபர் புடின் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு கடிதம் எழுதியுள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா - வடகொரியா இடையேயான உறவு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டுமென ரஷ்ய அதிபர் புடின் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு கடிதம் எழுதியுள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.