வட கொரியாவின் சட்டவிரோத கடத்தல் நெட்வொர்கான ‘Office 39’ என்ற அமைப்பு சர்வாதிகாரியான கிம் ஜாங்-உன் சுக போகமான ஆடம்பர வாழ்க்கையை வாழ உதவுகிறது என திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சியோலுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்கும் முதல் படியின் ஒரு பகுதியாக வட கொரியா தனது அண்டை நாடான தென் கொரியாவுடனான அனைத்து ஹாட்லைன்களையும் துண்டிக்க உள்ளது என்று அரசு செய்தி நிறுவனமான KCNA தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடனான அணுசக்தி மயமாக்கல் பேச்சுவார்த்தைகளுக்கு இடையே நாட்டின் அணுசக்தி திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய கொள்கைகள் குறித்து விவாதிக்க வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், ஒரு இராணுவக் கூட்டத்தை நடத்தியதாக மாநில ஊடக KCNA ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜனவரி 12 அன்று கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமே இருந்தது. கொரோனா குறித்த தகவல்கள் வெளிவந்த போது நாட்டிற்கு வெளியே ஒரு வழக்கு கூட கண்டுபிடிக்கப்படவில்லை.
வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னின் உடல்நலம் குறித்து அதிகரித்து வரும் ஊகங்களுக்கு மத்தியில், தென் கொரியா கிம் ஜாங் உன் "உயிருடன் இருக்கிறார்" என்று செய்திகள் வெளியிட்டுள்ளது.
வட கொரியாவின் உயர்மட்ட தலைவர் கிம் ஜாங்-உன் கோமா நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது, எனினும் 36 வயதான சர்வாதிகாரி இறந்துவிட்டார் என்று சீனா மற்றும் ஜப்பானில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங்-உன்னின் நிலை அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் அளித்துள்ளன.
அதேநேரத்தில் இந்த கொடிய கொரோனா வைரஸ் செல்ல முடியாத அல்லது பரவ முடியாத சில நாடுகள் உலகில் இன்னும் உள்ளன. இதுபோன்ற 15 நாடுகளின் பெயர்களை உங்களுக்கு பட்டியலிட்டு உள்ளோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.