இளைஞர்களின் விருப்பத்திற்குரிய நிறுவனமாக அறியப்படும் OnePlus, வரும் ஜூலை 5ஆம் தேதி பல சாதனங்களை வெளியிடுகிறது. அதில், பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்ட மொபைலும் ஒன்று. அதுகுறித்து இப்புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
நீங்கள் ஒரு புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டால், அமேசானில் பல சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடி சலுகைகள் கிடைக்கும். OnePlus 5G போன்களை நீங்கள் மலிவான விலையில் வாங்க கிடைக்கும் இந்த அருமையான வாய்ப்பை தவற விடாதீர்கள்.
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தற்போது மலிவாக வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இ-காமர்ஸ் இணையதளமான அமேசான் தற்போது ஒன்பிளஸ் போன்களுக்கு தள்ளுபடி சலுகைகளை தருகிறது. OnePlus ஃபோன்களில் கிடைக்கும் சலுகைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
OnePlus Offers: ஒன்ப்ளஸ் சேல் நேரத்தில் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்களுக்கு ஸ்மார்ட்போன்களில் தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ் சலுகைகள் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
ஒன்பிளஸ் 5G ஸ்மார்ட்போனை மலிவாக வாங்கும் வாய்ப்பைப் கொடுத்துள்ளது Amazon. ஒன்பிளஸ் நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் முதல் சமீபத்திய ஒன்பிளஸ் 11 சீரிஸ் வரை, பல போன்களை பம்பர் தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
சாம்சங், கூகுள் மற்றும் விவோ போன்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Cheapest Smartphones: 50 அல்லது 64எம்பி அல்ல, 108எம்பி பிரைமரி கேமரா கொண்ட, உங்கள் பட்ஜெட்டுக்குள் வரக்கூடிய ஐந்து ஸ்மார்ட்போன்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆரம்ப நிலை ஸ்மார்ட்போன்கள் முதல் உயர்நிலை ஃபிளாக்ஷிப் மாடல்கள் வரை ஒன்ப்ளஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான அம்சங்களுடன் மொபைல்களை வழங்கி வருகிறது.
OnePlus Nord CE 3 Lite 5G: ஒன்பிளஸ் நார்ட் 3 ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இது சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 2வி- இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கலாம்.
OnePlus Cheapest 5G: அமேசான் (Amazon) தளத்தில் பெரிய தள்ளுபடியுடன் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ரூ.19,000 மதிப்புள்ள இந்த 5ஜி போன் வெறும் ரூ.1,399 க்கு நீங்கள் வாங்கலாம்.
OnePlus 11 5G: இன்று ஒன்பிளஸ் பிரியர்களுக்கான மிக உற்சாகமான நாள். ஏனெனில் இன்று ஒன்பிளஸ் 11 இந்தியாவில் அறிமுகமாகயுள்ளது. மேலும் ஒன்பிளஸ் 11 வெளியீட்டு நிகழ்வை யூடியூப் மற்றும் ட்விட்டரில் நேரடியாகப் பார்க்க முடியும்.
OnePlus Cloud 11: ஒன்பிளஸின் கிளவுட் 11 நிகழ்வின் போது இந்தியாவில் பிப்ரவரி 7 அன்று OnePlus 11 5G, OnePlus 11R 5G, OnePlus Pad, OnePlus Buds Pro 2, OnePlus TV 65 Q2 Pro, OnePlus Keyboard ஆகியவற்றை அறிமுகப்படுத்த உள்ளது,.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.