நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் இரண்டாவது நாளாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோட்டில் பேசும்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் போகும், நோட்டாவை விட குறைந்த வாக்குகளை பாஜகவினர் பெறுவார்கள் என கூறினார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹலால் சான்றிதழுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஸ்டாலின் விடுத்திருக்கும் எச்சரிக்கை, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் டெல்லி பயணம் மற்றும் டிடிவி தினகரனின் கூட்டணி அறிவிப்பு ஆகியவற்றால் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28ம் தேதி வரை நீட்டித்த எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அன்றைய தினம் அவரை நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில் திமுகவின் முக்கிய புள்ளிகளை இழுக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக்கியுள்ளதாம். பாதயாத்திரை முடிவதற்குள் இந்த அசைன்மென்டில் ஓரளவாவது வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறாராம் அண்ணாமலை.
டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், தமிழகத்தில் அக்கட்சியின் கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது நாடாளுமன்ற தேர்தலில் அனுதாபத்தைதான் ஏற்படுத்தும். அமைச்சரின் கைதால் கொங்கு மண்டலமே கொதித்து போய் உள்ளதாக தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.