LPG Cylinder Discount Offer: நீங்கள் எல்பிஜி சிலிண்டரில் தள்ளுபடியை பெற விரும்பினால், Paytm உங்களுக்காக ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது. LPG சிலிண்டர்களின் விலை அதிகரித்துக்கொண்டே உள்ளது. உதாரணமாக, டெல்லியில் 14.2 கிலோ சிலிண்டர் இந்த ஆண்டு ஜனவரியில் ரூ .694 கிடைத்தது. இப்போது அதன் விலை ரூ .819 ஆக உயர்ந்துள்ளது.
எல்பிஜி கேஸ் சிலிண்டரின் (LPG Gas Cylinder) உயரும் விலை குறித்தும் நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கானது. 819 ரூபாய் எரிவாயு சிலிண்டரை வெறும் 119 ரூபாய்க்கு வாங்கக்கூடிய வழியை இன்று நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம்.
LPG Gas Cylinder Booking: இந்த சலுகை மார்ச் 31, 2021 23:59:59 வரை மட்டுமே இருக்கும். அதாவது, மலிவான எல்பிஜி சிலிண்டர்களை வாங்க உங்களுக்கு ஆறு நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளன.
LPG Gas Cylinder Booking: இந்த சலுகை மார்ச் 31, 2021 23:59:59 வரை மட்டுமே இருக்கும். அதாவது, மலிவான எல்பிஜி சிலிண்டர்களை வாங்க உங்களுக்கு 7 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளன.
பணவீக்கத்தின் (Inflation) இந்த கட்டத்தில் சேமிப்பு (Saving) கிட்டத்தட்ட மிகவும் கடினமாகிவிட்டது. உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் (Domestic Gas Cylinder) விலை சாதனை அளவில் எறிக்கொண்டே இருக்கிறது. நவம்பர் 2020 இல், ரூ .594 விலையில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் இப்போது ரூ .819 ஆகிவிட்டது, ஆனால் விலையுயர்ந்த சிலிண்டர்களுக்கு மானியம் எடுத்துக் கொண்டால், நீங்கள் ரூ .300 வரை சேமிக்க முடியும்.
கொரோனா காலத்தில், வைரஸிலிருந்து விலகி இருக்க டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துமாறு ரிசர்வ் வங்கி மக்களிடம் வேண்டுகோள் விடுத்தது. இப்போது டிஜிட்டல் கட்டண முறைகளில் கேஷ் பேக்கும் பல கிடைக்கின்றன.
Jio, Vi, Airtel, BSNL மற்றும் MTNL ஆகியவற்றிலிருந்து போஸ்ட்பெய்ட் சேவைகளுக்கான ப்ரீபெய்ட் மற்றும் பில் செலுத்துதலுக்கான அனைத்து ரீசார்ஜ்களுக்கும் இந்த சலுகைகள் பொருந்தும்.
இந்த நாட்களில் பங்குச் சந்தை பிரகாசிக்கிறது. மக்கள் தங்களின் பணத்தை முதலீடு செய்ய விரும்புகிறார்கள். ஆனால், குறைந்த தகவல் காரணமாக எதுவும் செய்ய முடியாது. ஆனால் இப்போது நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. சமீபத்தில் Paytm ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த உதவியுடன், மிகக் குறைந்த கமிஷனை செலுத்துவதன் மூலமும் பங்குகளை வாங்கலாம்.
நீங்கள் வாடகை வீட்டில் தங்கி இருக்கிறீர்களா? உங்கள் வீட்டு வாடகையை ஆன்லைனில் செலுத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஆம்!! ரூ .1000 வரை கேஷ் பேக் பெற உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.