எஸ்.பி.ஐ தனது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியை, இந்த 6 நாட்களில் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதைத் தவிர, பல வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் பொருட்களை வாங்கி பண்டிகைகளை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் என்று தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்க தாராளம் காட்டுகிறது Flipkart-Paytm...
கூகுளின் பெரியண்ணன் போக்குக்கு "The end" card போடுவது எப்போது என்று தெரியவில்லை. கூகுளின் Play Storeஐ சார்ந்திருக்கும் போக்கில் இருந்து மாற வேண்டும் என்று இந்தியாவின் start-up நிறுவனங்கள் கோரிக்கை விடுக்கின்றன. முதலில் Paytmக்கு நோட்டீஸ் அனுப்பிய கூகுள் தற்போது Zomato மற்றும் Swiggyக்கும் நோட்டீஸ் அனுப்பியிருப்பதால் சர்ச்சை சூடுபிடித்துள்ளது.
COVID-19 நெருக்கடியை அடுத்து, Paytm இந்தியாவில் தொடர்பற்ற ஆர்டர் மற்றும் கொடுப்பனவுகளுக்கான முதல் பாக்கெட் Android POS சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Paytm KYC என்ற பெயரில், மோசடி தொடர்பான வழக்குகள் தொடர்ந்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், பிரபலமான ரீசார்ஜ் மற்றும் கட்டண பயன்பாடு Paytm அதன் பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்ட சேவையில் ஈடுபட்டுள்ள கிரேட்டர் சென்னை போக்குவரத்து காவல்துறையின் முன்னணி போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு உதவும் விதமாக 10000 முகமூடிகளை Paytm நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் ஷர்மா அனுப்பிவைத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.