கேரளாவில் நாங்கள் தான் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கருத்துக்கணிப்புகள் நம்ப வேண்டாம் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
2019 மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் மத்திய அரசு செயல்பட வேண்டிய நிலை ஏற்ப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வயநாடு தொகுதியில் போட்டியிடுவது ஏன் என மக்களுக்கு ராகுல் காந்தி விளக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்!!
சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை நிலையை கடைபிடிக்கிறது; சபரிமலை விவகாரத்தில் கேரள இடதுசாரி அரசின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது என பிரதமர் மோடி குற்றசாட்டு.....
சபரிமலை கோவிலுக்குள் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைய முடியாது என்ற நிலைமை மாற்றி, கடந்த ஜனவரி 2-ஆம் நாள் கனக துர்கா(39), பிந்து அமினி (40) ஆகிய இரு பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்தனர்.
நேற்று முன் தினம் காவல்துறை உதவியுடன் சபரிமலை கோவிலுக்குள் கனகதுர்கா(44), பிந்து(42) ஆகியோர் சென்றதை அடுத்து தற்போது இலங்கையை சேர்ந்த சசிகலா(47) சபரிமலை கோவில் சென்றுள்ளார்!
சபரிமலை விவகாரத்தில் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம். வன்முறையில் ஈடுபடுவோர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளா போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.