Ajit Pawar Death: விமான விபத்து ஏற்பட்டு உடல் கருகி 5 பேர் உயிரிழந்த நிலையில், அஜித் பவாரின் உடலை மட்டும் அதிகாரிகள் அடையாளம் கண்டது எப்படி என்பதை அதிகாரிகள் விளக்கி உள்ளார்.
List Of Politicians Who Died In Plane Crash: கடந்த பல ஆண்டுகளில் அரசியல்வாதிகள் பலர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
Ajit Pawar Plane Crash:சரத் பவார் மற்றும் அஜித் பவார் இடையிலான உறவு முறையையும், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு மற்றும் அதன் பின்னணியையும் தெரிந்துகொள்ளுங்கள்.
Prayagraj Plane Crash: பிரயாக்ராஜில் ராணுவப் பயிற்சி விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்திலிருந்த 3 ராணுவ வீரர்களும் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினர். மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Plane Crash Survivor Vishwas Current Condition : அகமதாபாத் விமான விபத்தில் தப்பியவர் இன்னும் அந்த பெருந்துயரத்தில் இருந்து மீளமுடியாமல் தவித்து வருகிறார். தற்போது அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் கிடைப்பதில் பல நெருக்கடிகள் air india தரப்பில் கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது இது குறித்து விரிவாக பார்க்கலாம்
Ahmedabad Air India Plane Crash: அன்று காலை சுமார் 10 மணிக்கு, பாயலுக்கு பிரியாவிடை அளித்துவிட்டு, அவர் லண்டனின் கேட்விக் விமான நிலையத்தை பாதுகாப்பாக அடைந்து, படிப்பில் சேர்ந்து, சிறந்த மாணவியாக பரிமளிக்கவுள்ளார் என்ற இன்ப கனவுகளுடன் அவரது குடும்பத்தினர் வீடு திரும்பினர்
Ahmedabad Plane Crash: அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார். அவரின் லக்கி நம்பரே துயரமாக முடிந்துள்ளது.
Ahmedabad Air India Plane Crash: தீப்பிழம்பாக எரிந்த அந்த விமானத்திலிருந்து ஒருவர் தப்பித்தார் என்பது அதிசயங்களின் அதிசயமாக பார்க்கப்படுகின்றது. அவரால் எப்படி தப்பிக்க முடிந்தது? அவரது சமயோஜித புத்தி அவருக்கு உதவியதா?
Ahmedabad Plane Crash: நேற்று மதியம் குஜராத்தின் அஹமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம், புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள் ஏற்பட்ட கோர விபத்தில், பலரது கனவுகளும் ஆசைகளும் சிதைந்து போனது.
Ahmedabad Plane Crash Total Death: அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது ஏற்பட்ட விமான விபத்தில் இதுவரை 170 பேர் இறந்தனர் என தகவல் வெளியாகி இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.