PM KISAN Scheme: மத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் கொடுக்கப்படும் நிலையில், ரூ. 8 ஆயிரமாக உயர்வது குறித்து மத்திய அரசு பதிலளித்துள்ளது.
PM Kisan Samman Nidhi: பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் மோடி அரசு 2000, 2000 என 6000 ரூபாயை மூன்று தவணைகளில் விவசாயிகளுக்கு வழங்குகிறது.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 6000 ரூபாய் விவசாயிகளுக்கு நிதி உதவியாக அளிக்கப்படுகின்றது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகின்றது.
இந்த திட்டத்துடன் 14 கோடி விவசாயிகளை இணைக்கும் இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இந்த திட்டத்தில் சேர விரும்பினால், அதற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.